உங்கள் Drive கருவிப்பட்டியில் இருக்கும் பட்டன்களைப் பயன்படுத்துதல்

கம்ப்யூட்டரில் Drive ஃபைலையோ ஃபோல்டரையோ தேர்ந்தெடுக்கும்போது மேல் இடது மூலையில் இருக்கும் பட்டன்கள் மூலம் நீங்கள் செயல்களை மேற்கொள்ளலாம். திரையின் பரிமாணங்கள் போதுமானதாக இருந்தால், பட்டியலில் இருக்கும் ஃபைல் அல்லது ஃபோல்டர் மீது கர்சரைக் கொண்டுசெல்லும்போது அதேபோன்ற பட்டன்கள் காட்டப்படும்.

உதாரணம்: ஃபைலைப் பகிரவோ அதன் பெயரை மாற்றவோ பட்டன்களைப் பயன்படுத்தலாம்.

பட்டன் ஐகான்களும் சின்னங்களும் எவற்றைக் குறிக்கின்றன எனத் தெரிந்துகொள்ளுங்கள்

  • : ஃபைலையோ ஃபோல்டரையோ பகிரலாம்
  • : ஃபைலையோ ஃபோல்டரையோ பதிவிறக்கலாம்
  • : ஃபைல் அல்லது ஃபோல்டரின் பெயரை மாற்றலாம்
  • Star: “நட்சத்திரமிட்டவை” ஃபோல்டரில் ஃபைலையோ ஃபோல்டரையோ சேர்க்கலாம்
  • : ஃபைலை வேறொரு ஃபோல்டருக்கு நகர்த்தலாம்
  • : ஃபைலையோ ஃபோல்டரையோ அகற்றலாம்
  • : கூடுதல் மெனு செயல்களைக் கண்டறியலாம்

உதவிக்குறிப்பு: பல்வேறு ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்கள் மீதான செயல்பாடுகளை நிறைவுசெய்ய: 

  1. நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஃபைல் அல்லது ஃபோல்டரைக் கிளிக் செய்யவும்.
  2. Command (Mac) அல்லது Ctrl (Windows) அதன் பிறகு பட்டனை அழுத்திப் பிடித்து நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ கிளிக் செய்யவும்
  3. Command (Mac) அல்லது Ctrl (Windows) அதன் பிறகு பட்டனை விடுவித்த பின்பு கருவிப்பட்டியில் இருக்கும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4945627734178969087
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false