அளவை மாற்றுதல்/ஆவணத்தின் காட்சியை மாற்றுதல்

ஆவணம், விளக்கக்காட்சி அல்லது விரிதாளின் காட்சியை மாற்றலாம். எ.கா. வார்த்தைகளைப் பெரிதாக்குவது, மேலே உள்ள கருவிப்பட்டியை மறைப்பது.

ஸ்லைடை பெரியதாக்க கீபோர்ட் ஷார்ட்கட்டைப் பயன்படுத்தலாம்.

பெரிதாக்குதல்/சிறிதாக்குதல்

Google Docs, Sheets அல்லது Slidesஸில் அளவை மாற்றூவதன் மூலம் கோப்பு பெரிதாகவோ சிறிதாகவோ தெரியும்படி செய்யலாம்.

  • பெரிதாக்க விரிவாக பின்ச் செய்யவும்.
  • சிறிதாக்க குறுகலாக பின்ச் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16893881293735107016
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false