ஆவணம், விளக்கக்காட்சி அல்லது விரிதாளின் காட்சியை மாற்றலாம். எ.கா. வார்த்தைகளைப் பெரிதாக்குவது, மேலே உள்ள கருவிப்பட்டியை மறைப்பது.
ஸ்லைடை பெரியதாக்க கீபோர்ட் ஷார்ட்கட்டைப் பயன்படுத்தலாம்.
பெரிதாக்குதல்/சிறிதாக்குதல்
Google Docs, Sheets அல்லது Slidesஸில் அளவை மாற்றூவதன் மூலம் கோப்பு பெரிதாகவோ சிறிதாகவோ தெரியும்படி செய்யலாம்.
- பெரிதாக்க விரிவாக பின்ச் செய்யவும்.
- சிறிதாக்க குறுகலாக பின்ச் செய்யவும்.