தானாகத் தரவை உள்ளிட Sheetsஸில் Smart Fillலைப் பயன்படுத்துதல்

தானாகத் தரவை உள்ளிடுவதற்கு உதவும் வகையில் Smart Fill வழக்கமான உள்ளீடுகளைக் கண்டறிந்து பரிந்துரைகளை உருவாக்கும். கொடுக்கப்பட்டுள்ள முழுப் பெயர்களின் பட்டியலில் இருந்து பெயரின் முற்பகுதியைப் பிரித்தெடுத்தல், வரம்பிலோ டேபிளிலோ உள்ள மதிப்புகளைக் கண்டறிதல் போன்ற பணிகளைச் செய்ய Smart Fillலைப் பயன்படுத்தலாம்.

வழக்கமான உள்ளீடுகளைக் கண்டறிந்து பரிந்துரைகளை உருவாக்க உங்கள் தாளில் உள்ள தரவையும் Googleளின் பொது அதிவிவர கிராஃப் மூலம் கிடைக்கும் விவரத்தையும் Smart Fill அம்சம் பயன்படுத்தும்.

SmartFillலைப் பயன்படுத்துதல்

1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.

2. தரவை உள்ளிடவும் அதன் பிறகு

  • Mac: + Shift + Y ஆகிய விசைகளை அழுத்தவும்
  • Windows/Chromebook: Ctrl + Shift + Y ஆகிய விசைகளை அழுத்தவும்

உதவிக்குறிப்பு: கலத்தைக் கிளிக் செய்து அதில் பயன்படுத்தியிருக்கும் சூத்திரத்தைப் பார்க்கலாம்.

Smart Fillலை முடக்குதல்

1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.

2. மேலே உள்ள கருவிகள் அதன் பிறகு தானே நிரப்பு என்பதைக் கிளிக் செய்யவும். 

3. தன்னிரப்பியை இயக்கு என்பதைத் தேர்வுநீக்கவும். 

 

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14227000762169129368
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false