Google Docs, Sheets, Slides, Drawings, Sites, Drive, Forms, Jamboard ஆகியவற்றில் இருந்து தரவை ஏற்றுதல்

Google Docs, Sheets, Slides, Drawings, Sites, Drive, Forms, Jamboard ஆகியவற்றிலுள்ள ஆவணங்கள் உள்ளிட்ட உங்கள் தரவுகளை Driveவிலிருந்து ஏற்றலாம் பதிவிறக்கலாம். உங்கள் பதிவுகளுக்காகவோ வேறொரு சேவையில் தரவுகளைப் பயன்படுத்தவோ காப்பகத்தை உருவாக்கலாம். அத்துடன் நீக்கப்படாத கோப்புகளையும் பதிவிறக்கலாம். தரவுகளைப் பதிவிறக்குவது எப்படி என்பதை அறிக. 

நீங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் சில தரவைப் பதிவிறக்க முடியாமல் போகலாம்.  உங்கள் Google டொமைனின் தலைமை நிர்வாகி நீங்கள்தான் எனில் மின்னஞ்சல்கள், கேலெண்டர்கள், ஆவணங்கள், தளங்கள் ஆகியவை உள்ளிட்ட உங்கள் நிறுவனத்தின் தரவை நீங்கள் பதிவிறக்கலாம்/நகர்த்தலாம். உங்கள் நிறுவனத்தின் Google Workspace தரவைப் பதிவிறக்குவது எப்படி என்பதை அறிக.

உங்கள் பதிவிறக்கத்தில் பின்வருபவை அடங்கும்: 

Google Docs

  • ஆவண உரை
  • திறந்துள்ள & தீர்க்கப்பட்ட கருத்துகளும் பரிந்துரைகளும்
  • ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டில் உருவாக்கப்படும் ஸ்கிரிப்ட்டுகள்
  • புக்மார்க்குகள் & பக்க எண்கள்
  • விளக்கப்படங்கள் & டேபிள்கள்
  • வரைபடங்கள்
  • படங்கள். பதிவிறக்கப்பட்ட படங்கள் குறைவான தரத்தில் இருக்கக்கூடும் 
  • பெயரிட்ட மீள்திருத்தங்கள்
  • வெளியிட்ட மீள்திருத்தங்கள்
  • எழுத்துவரிசைப் பரிந்துரைகள் அகராதியில் சேர்க்கப்படும் சொற்கள்
  • Tasks

Google Sheets

  • திறந்துள்ள மற்றும் தீர்க்கப்பட்ட கருத்துகள்
  • ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டில் உருவாக்கப்படும் ஸ்கிரிப்ட்டுகள்
  • விளக்கப்படங்கள் & டேபிள்கள்
  • வரைபடங்கள்
  • படங்கள். பதிவிறக்கப்பட்ட படங்கள் குறைவான தரத்தில் இருக்கக்கூடும்
  • பெயரிட்ட மீள்திருத்தங்கள்
  • வெளியிட்ட மீள்திருத்தங்கள்
  • குறிப்புகள்
  • உரை, சூத்திரங்கள் போன்ற கல உள்ளடக்கம்
  • சொல் பரிந்துரை அகராதியில் சேர்க்கப்படும் சொற்கள்

Google Slides

  • திறந்துள்ள மற்றும் தீர்க்கப்பட்ட கருத்துகள்
  • ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டில் உருவாக்கப்படும் ஸ்கிரிப்ட்டுகள்
  • விளக்கப்படங்கள் & டேபிள்கள்
  • உட்பொதிக்கப்பட்ட வீடியோ & ஆடியோ
  • படங்கள். பதிவிறக்கப்பட்ட படங்கள் குறைவான தரத்தில் இருக்கக்கூடும்
  • பெயரிட்ட மீள்திருத்தங்கள்
  • வெளியிட்ட மீள்திருத்தங்கள்
  • ஸ்லைடுகள், உரை போன்ற விளக்கக்காட்சி உள்ளடக்கம்
  • கேள்விபதில்
  • எழுத்துவரிசைப் பரிந்துரைகள் அகராதியில் சேர்க்கப்படும் சொற்கள்
  • Slides ரெக்கார்டிங்குகளுக்கான தரவுத்தகவல்

Google Drawings

  • திறந்துள்ள மற்றும் தீர்க்கப்பட்ட கருத்துகள்
  • வரைபடங்கள்
  • படங்கள். பதிவிறக்கப்பட்ட படங்கள் குறைவான தரத்தில் இருக்கக்கூடும்
  • பெயரிட்ட மீள்திருத்தங்கள்
  • வெளியிட்ட மீள்திருத்தங்கள்
  • சொல் பரிந்துரை அகராதியில் சேர்க்கப்படும் சொற்கள்

புதிய தளங்கள்

  • வரைவுத் தளங்கள்
  • வெளியிட்ட தளங்கள்
  • உட்பொதிக்கப்பட்ட URLகள் & முழுப் பக்கங்கள்
  • பொருளடக்க அட்டவணை
  • படத் தொகுப்புகள்
  • உரை & சுருக்கக்கூடிய உரை
  • பட்டன்கள்
  • பிரத்தியேகமான பக்கத் தடங்கள் & செல்வதற்கான இணைப்புகள்
  • தீம்கள், எழுத்துருக்கள், வண்ணங்கள், லோகோக்கள், ஃபெவிகான்

கிளாஸிக் தளங்கள்

  • வார்த்தைகள், படங்கள், இணைப்புகள், பொருளடக்க அட்டவணை, உட்பொதிக்கப்பட்ட HTML போன்ற தள உள்ளடக்கம்
  • வழிசெலுத்தல் பட்டிகள்
  • தீம்கள், எழுத்துருக்கள், வண்ணங்கள்
  • அறிவிப்புகள்
  • கோப்பின் கேபினட் & இணைப்புகள்
  • பட்டியல்கள்
  • பக்க டெம்ப்ளேட்டுகள்
  • தள உரிமையாளர்கள்

Google Drive

  • மின்னஞ்சல் தளவமைப்புகள்
  • ஃபைல்களும் ஃபோல்டர்களும்
  • ஒவ்வொரு கோப்பின் சமீபத்திய பதிப்பும்
  • "எப்போதும் வைத்திரு" எனக் குறிக்கப்பட்ட கோப்புப் பதிப்புகள்
  • ஃபைலின் தலைப்பு
  • பகிர்ந்த இயக்ககத்தின் ஆதார ஐடி & துணை ஃபோல்டரின் பெயர்கள்
  • Drive for desktop ஃபைல்கள்
  • 'நீக்கியவை' ஃபோல்டருக்கு நகர்த்தப்பட்டவை
  • ஏற்றப்பட்ட ஒவ்வொரு கோப்பிற்குமான தரவுத்தகவல் (நட்சத்திரமிட்ட தகவல், கோப்பு விவரங்கள், கோப்புறை நிறங்கள் போன்றவை)
  • பணியிடத்தின் பெயர்கள்
  • பகிர்ந்த இயக்ககங்களின் பிரத்தியேகமான பின்புலப் படங்கள்
  • பகிர்ந்த இயக்கங்களின் பெயர்கள்
  • Meet வீடியோ ரெக்கார்டிங்குகளும் அரட்டை டிரான்ஸ்கிரிப்ட்டுகளும்
  • கோப்பில் உள்ள கருத்துகள்

Google Forms

  • படிவத்தின் தலைப்பு
  • விளக்கம்
  • கேள்விகள்
  • கேள்வியைச் சரிபார்ப்பதற்கான அமைப்புகள்
  • கேள்வியைத் தரமிடுவதற்கான அமைப்புகள்
  • உட்பொதிக்கப்பட்ட படங்கள் 
  • படிவப் பதில்கள்
  • வினாடி வினா மதிப்பெண்
  • வினாடி வினாவிற்கு நேரடியாக வழங்கிய கருத்துகள்
  • வரைவுப் பதில்கள்

Jamboard

  • வரைகோடுகள்
  • நிலையாகப் பொருந்தியிருக்கும் குறிப்புகள், ஸ்டிக்கர்கள், Autodraw வடிவங்கள் போன்ற வரைவதற்கான உறுப்புகள்
  • உட்பொதிக்கப்பட்ட படங்கள்
  • உட்பொதிக்கப்பட்ட PDF பக்கங்கள்
  • பின்புலங்கள்
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9289177397037826008
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false