படங்கள் & விடியோக்களைச் செருகுதல்/நீக்குதல்

Google Docs, Sheets ஆகியவற்றில் படங்கள், வீடியோக்கள், .gif ஃபைல்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம் அகற்றலாம். Google Slidesஸில் படங்கள், வீடியோக்கள், ஆடியோ, GIFகள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். இன்னும் சிறப்பான விளக்கக்காட்சியை உருவாக்க, பட ஒதுக்கிடங்களையும் சேர்க்கலாம்.

படத்தைச் சேர்த்தல்

  1. Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ Google Docs அல்லது Slides ஆப்ஸில் ஆவணம் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. செருகு செருகு என்பதைத் தட்டவும்.
  3. படம் என்பதைத் தட்டவும்.
  4. எங்கிருந்து படத்தைப் பெற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. ஒரு படத்தைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: Slidesஸில் பட ஒதுக்கிடங்களைச் சேர்க்க கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவும்.

Google Sheets ஆப்ஸில் படங்களை எவ்வாறு சேர்ப்பது என்பதை அறிக.

படத்தை நீக்குதல்

  1. Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ Google Docs அல்லது Slides ஆப்ஸில் ஆவணம் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. படம் அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12380634941013725640
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false