Switch from Excel to Sheets

அறிமுகம்: Sheetsஸுக்கும் Excelலிற்கும் இடையிலான வேறுபாடுகள்

இப்போது நீங்கள் Microsoft Excel இலிருந்து G Suiteடிற்கு மாறியுள்ளதால் உங்கள் புதிய விரிதாள் நிரலான Google Sheetsஸை எப்படிப் பயன்படுத்துவது என அறிந்துகொள்ளுங்கள்.

தேவையானவை:
10 நிமிடங்கள்
Account. G Suite கணக்கு

Sheetsஸைப் பெறுங்கள்: Web (sheets.google.com)Android அல்லது iOS 

கவனத்திற்கு: ஒப்பீடுகள் Microsoft Office 2010, 2013, 2016 ஆகிய பதிப்புகளின் அடிப்படையிலானவை.

Microsoft Excelலில்... Google Sheetsஸில்...
இணையத்திற்கான Excelலில் கூட்டுப்பணி செய்தல் Sheetsஸில் நிகழ்நேரத்தில் கூட்டுப்பணி செய்தல்
இணையத்திற்கான Excel அல்லது பகிர்ந்த பணிப்புத்தகத்தைப் பயன்படுத்தி பகிர்தல் Sheetsஸிலிருந்து நேரடியாகப் பகிர்தல்
SharePoint அல்லது OneDrive பயன்படுத்தித் தன்னியக்கமாகச் சேமித்தல் Driveவில் தன்னியக்கமாகச் சேமித்தல்
OneDriveவில் வரலாறு அல்லது பதிப்பு வரலாற்றின் மூலம் பதிப்புகளை நிர்வகித்தல் பதிப்பு வரலாற்றின் மூலம் பதிப்புகளை நிர்வகித்தல்
சூத்திரங்களைச் சேர்த்து, பரிந்துரைகளுக்குச் சூத்திரத் தன்னிரப்பியைப்
பயன்படுத்தவும்
சூத்திரங்களைச் சேர்த்து, உரையை உள்ளிடும்போது தோன்றும் சூத்திரப் பரிந்துரைகளைப் பயன்படுத்தவும்
macrosஸைப் பதிவுசெய்தல் அல்லது VBEஐப் பயன்படுத்துதல் மேக்ரோக்களைப் பதிவுசெய்தல் அல்லது Google ஆப்ஸ் ஸ்க்ரிப்ட்டைப் பயன்படுத்துதல்
வடிப்பான்களை உருவாக்குதல் வடிப்பான்கள் மற்றும் வடிப்பான் காட்சிகளை உருவாக்குதல்
பரிந்துரைக்கப்பட்ட பைவட் அட்டவணைகளைச் செருகுதல் அல்லது கைமுறையாக ஒன்றை உருவாக்குதல் உலாவி மூலம் கைமுறையாக அல்லது தன்னியக்கமாக பைவட் அட்டவணைகளை உருவாக்குதல்
விளக்கப்படங்களைக் கைமுறையாக உருவாக்குதல் உலாவி மூலம் கைமுறையாக அல்லது தன்னியக்கமாக விளக்கப்படங்களை உருவாக்குதல்
OneDriveவில் அறிவிப்புகளை அமைத்தல் Sheetsஸில் அறிவிப்புகளை அமைத்தல்

உள்ளடக்க அட்டவணை

பிரிவு 1: Sheetsஸை அணுகுதல்

1.1 உங்கள் சாதனங்களில் Sheetsஸைப் பெறுதல்
1.2 (விரும்பினால்) பல Google கணக்குகளைச் சேர்த்தல்
1.3 உலாவி புக்மார்க்கை உருவாக்குதல்
1.4 Sheetsஸுக்கான டெஸ்க்டாப் ஷார்ட்கட்டைச் சேர்த்தல் (Windowsஸுக்கு மட்டும்)
1.5 ஆஃப்லைனில் வேலை செய்தல் (Chromeமுக்கு மட்டும்)

பிரிவு 2: Sheets மற்றும் Excelலுக்கான சிறந்த பரிந்துரைகள்

2.1 Driveவில் Excel கோப்புகளைப் பயன்படுத்துதல்
2.2 Excelலையும் Sheetsஸையும் ஒன்றாகப் பயன்படுத்துதல்
2.3 Sheetsஸில் Excel கோப்புகளைத் திருத்துதல்
2.4 Excel தரவை Sheetsஸில் இறக்குதல்
2.5 Excel கோப்புகளை Sheetsஸாக மாற்றுதல்
2.6 Sheets கோப்பின் நகலை Excel வடிவத்தில் பகிர்தல்

பிரிவு 3: Sheetsஸில் தரவை நிர்வகித்தல்

3.1 அடிப்படைச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்
3.2 தரவைத் தேடுதல்
3.3 தரவில் மாற்றங்களைக் காணுதல்
3.4 தரவுப் பகிர்வைக் கட்டுப்படுத்துதல்
3.5 கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

பிரிவு 4: Sheetsஸில் தரவைப் பகுப்பாய்வு செய்தல்

4.1 விளக்கப்படங்களைச் சேர்த்தல்
4.2 தன்னியக்க விளக்கப்படங்களைப் பெறுதல்
4.3 Docsஸிலும் Slidesஸிலும் விளக்கப்படங்களைச் சேர்த்தல்
4.4 Sheetsஸிலும் Excelலிலும் உள்ள செயல்பாடுகள்
4.5 பைவட் டேபிள்களைச் சேர்த்தல்
4.6 தன்னியக்க பைவட் டேபிள்களைப் பெறுதல்

பிரிவு 5: மேக்ரோக்கள் மற்றும் செருகு நிரல்களைப் பயன்படுத்துதல்

5.1 மேக்ரோக்கள் மூலம் பணிகளைத் தன்னியக்கமாக்குதல்
5.2 செருகு நிரல்கள் மூலம் பலவற்றையும் செய்தல்

பிரிவு 6: Sheetsஸில் கூட்டுப்பணி செய்தல்

6.1 விரிதாள்களைப் பகிர்தல்
6.2 கருத்துகளைச் சேர்த்தல் மற்றும் பணிகளை ஒதுக்குதல்
6.3 மாற்றும் அனுமதி கொண்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புதல்
6.4 முந்தைய பதிப்பிற்கு மாறவும் அல்லது பதிப்பிற்குப் பெயரிடவும்
6.5 வடிப்பான்கள் மற்றும் வடிப்பான் காட்சிகளை உருவாக்குதல்
6.6 உள்ளடக்கத்தைப் பாதுகாத்தல்
6.7 பகிர்தல், பதிவிறக்குதல், அச்சிடுதல் அல்லது நகலெடுத்தலைக் கட்டுப்படுத்துதல்
6.8 பகிர்வதற்கான காலாவதித் தேதியை அமைத்தல்
6.9 விரிதாளைப் பார்த்தவர்களைக் காணவும்

பிரிவு 7: விரிதாள்களை ஏற்றுதல்

7.1 விரிதாளை அச்சிடுதல்
7.2 வேறுபட்ட வடிவங்களில் பதிவிறக்குதல்
7.3 நகலெடுத்தல்
7.4 நகலை மின்னஞ்சல் செய்தல்

பிரிவு 8: Sheets உற்பத்தித்திறன் உதவிக்குறிப்புகளைப் பெறுதல்

8.1 படிவங்களிலிருந்து தரவை இறக்குதல்
8.2 டெம்ப்ளேட்டுகள் மூலம் நேரத்தைச் சேமித்தல்
8.3 விரிதாளை மாற்றுபவரைக் கண்டறிதல்
8.4 கலங்களில் செக்பாக்ஸ்களைச் சேர்த்தல்



Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11158564977445800714
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false