Google Slidesஸில் புதியவை என்ன என்பதைப் பற்றி அறிக

Stay up-to-date with the latest updates in Google Slides:

ஜனவரி 2024

GIF அல்லது ஸ்டிக்கரைச் சேர்த்தல்
Google Slidesஸில் லைவ் பாயிண்டர்ஸைக் காட்டுதல்

நீங்களும் பிறரும் ஒரு விளக்கக்காட்சியில் இருக்கும்போது, மாற்றும் அனுமதி கொண்டவர்கள் ஸ்லைடில் கர்சரை நகர்த்தும்போது அவர்களின் பாயிண்டர்ஸை நீங்கள் பார்க்கலாம். உங்கள் பாயிண்டர் காட்டப்பட வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். Google Slidesஸில் லைவ் பாயிண்டர்ஸ் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அளவை மாற்றுவதற்கான ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்
Google Slidesஸில் பெரிதாக்கவும் சிறிதாக்கவும் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம். Google Slidesஸுக்கான கீபோர்டு ஷார்ட்கட்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆகஸ்ட் 2023

ஸ்கிரீனைப் பகிரும்போது ஸ்லைடுகளில் குறிப்புகளைச் சேர்த்தல்
நீங்கள் ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிரும்போது, Slidesஸில் குறிப்பைச் சேர்க்கலாம். ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிர்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஜூன் 2023

பிரத்தியேக அளவு மாற்றத்தைப் பயன்படுத்துதல்

ஏப்ரல் 2023

படங்களையும் வீடியோக்களையும் இழுத்துவிடுதல்

பிப்ரவரி 2023

ஐ-டிராப்பர் அல்லது ஹெக்ஸ் மதிப்பைப் பயன்படுத்தி பிரத்தியேக வண்ணத்தை உருவாக்குதல்

நீங்கள் ஐ-டிராப்பர் கருவியைப் பயன்படுத்தி Google Slides, Docs, Sheets ஆகியவற்றில் ஹெக்ஸ் மதிப்புகள் மற்றும் RGB மதிப்புகளின் மூலம் பிரத்தியேக வண்ணத்தை உருவாக்கலாம்.

பிரத்தியேக வண்ணத்தை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

டிசம்பர் 2022

மாற்றும் அனுமதி கொண்டவரை Google Slidesஸில் பின்தொடர்தல்

நீங்கள் விளக்கக்காட்சியில் இருந்தால் அந்த விளக்கக்காட்சியை வழங்குபவரையோ நீங்கள் திருத்தக்கூடியவரையோ பின்தொடரலாம். நீங்கள் பின்தொடர்பவர் ஒரு புதிய ஸ்லைடுக்கு நகர்ந்தால் நீங்களும் அந்த ஸ்லைடுக்கு நகர்த்தப்படுவீர்கள். மாற்றும் அனுமதி கொண்டவரை Google Slidesஸில் பின்தொடர்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
454532841700200532
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false