பிற தாள்களில் உள்ள குறிப்புத் தரவு


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

ஒற்றை விரிதாளுக்குள் தரவைப் பிரதியெடுத்து அதை ஒரு தாளிலிருந்து மற்றொன்றுக்கு நகலெடுக்கலாம்.

விரிதாளில் உள்ள பிற தாள்களில் இருந்து தரவைப் பெறுதல்

  1. கம்ப்யூட்டரில் docs.google.com/spreadsheets/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. தாளைத் திறக்கவும் அல்லது உருவாக்கவும்.
  3. கலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. = என்பதை உள்ளிட்டு அதன்பின் தாளின் பெயர், ஆச்சரியக் குறியீடு, நகலெடுக்கப்படுகிற கலம் ஆகியவற்றை உள்ளிடவும். உதாரணம்: =தாள்1!A1 அல்லது ='தாள் எண் இரண்டு'!B4.

கவனத்திற்கு: ஒரு தாளின் பெயரில் இடைவெளிகள் அல்லது எண்ணெழுத்து அல்லாத பிற சின்னங்கள் இருந்தால் அதைச் சுற்றி ஒற்றை மேற்கோள்களைச் சேர்க்கவும் (இரண்டாவது எடுத்துக்காட்டில் உள்ளதைப் போன்று).

பிற விரிதாள்களில் இருந்து தரவைப் பெறுதல்

முக்கியம்: கலத்தையோ கலங்களின் வரம்பையோ வேறொரு விரிதாளில் குறிப்பிட, IMPORTRANGE செயல்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். 

பிற விரிதாள்களில் இருந்து தரவைப் பெறுவதற்கு IMPORTRANGE செயல்பாட்டைப் பயன்படுத்தவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5434640212204645377
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false