தொடரையோ பட்டியலையோ தானாகவே உருவாக்குதல்

Google Sheetsஸில் எண், எழுத்துகள் அல்லது தேதிகளின் தொடரை உருவாக்க தன்னிரப்பியைப் பயன்படுத்தலாம்.

தொடரை நிறைவு செய்ய தன்னிரப்பியைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. குறைந்தபட்சம் அடுத்தடுத்து உள்ள இரண்டு நெடுவரிசையிலோ வரிசையிலோ உரை, எண்கள் அல்லது தேதிகளை உள்ளிடவும்.
  3. கலங்களை ஹைலைட் செய்யவும். வலது கீழ்ப்புற மூலையில் சிறிய நீல வண்ண பெட்டியைப் பார்ப்பீர்கள்.
  4. அந்தப் பெட்டியை எத்தனை கலங்களுக்கு வேண்டுமானாலும் கீழாகவோ கிடைமட்டமாகவோ இழுக்கவும்.
    • கலங்களில் தொடர்ச்சியான தேதிகளாலோ எண்களாலோ நிரப்பப்பட்டிருந்தால் தேர்ந்தெடுத்த கலங்கள் முழுவதும் அவை தொடர்ச்சியாக நிரப்பப்படும்.
    • கலங்களில் தொடர்ச்சியான தேதிகளாலோ எண்களாலோ நிரப்பப்படாமல் இருப்பின் தேர்ந்தெடுத்த கலங்கள் முழுவதும் வழங்கப்பட்ட மதிப்புகள் அப்படியே நிரப்பப்படும்.

உதவிக்குறிப்பு: மதிப்புகளின் மாதிரிக்காட்சியுடன் தன்னிரப்பிப் பரிந்துரைகளை நீங்கள் கவனிக்கக்கூடும். பரிந்துரையை ஏற்க Command ⌘ அதன் பிறகு Enter விசைகளை அழுத்தவும்.

தன்னிரப்பிப் பரிந்துரைகளை முடக்குதல்

1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.

2. மேலே உள்ள கருவிகள் அதன் பிறகு தானே நிரப்பு என்பதைக் கிளிக் செய்யவும். 

3. தன்னிரப்பியை இயக்கு என்பதைத் தேர்வுநீக்கவும். 

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17031806191260764186
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false