Google Docsஸை எப்படிப் பயன்படுத்துவது?


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

iPhone & iPadக்கான Google Docs ஆப்ஸ் மூலம் Google ஆவணங்களையும் Microsoft Word® கோப்புகளையும் உருவாக்கலாம் பார்க்கலாம் திருத்தலாம்.

படி 1: Google Docs ஆப்ஸைப் பதிவிறக்குதல்

  1. iPhone/iPad சாதனத்தில் App Storeரைத் திறக்கவும்.
  2. Google Docs ஆப்ஸை Docs கண்டறியவும்.
  3. ஆப்ஸை நிறுவவும்.

படி 2: தொடங்குதல்

ஆவணத்தைத் திருத்துதல்
  1. iPhone/iPadல் Google Docs ஆப்ஸில் Docs ஓர் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து மாற்று என்பதைத் தட்டவும்.
  3. ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுக்க, அதை இருமுறை தட்டவும். மேலும் உரையைத் தேர்ந்தெடுக்க, நீல வண்ண அடையாளங்காட்டிகளை நகர்த்தவும்.
  4. திருத்துவதைத் தொடங்கவும்.
  5. 'செயல்தவிர்' செயல்தவிர் அல்லது 'மீண்டும்செய்' மீண்டும்செய் என்பதைக் கிளிக் செய்து ஒரு செயலைச் செயல்தவிர்க்கலாம்/மீண்டும் செய்யலாம்.
வெவ்வேறு கோப்பு வடிவங்களில் பணிபுரிதல்

iPhone & iPadக்கான Google Docs ஆப்ஸ் மூலம் கோப்புகளைப் பதிவேற்றலாம் பதிவிறக்கலாம்.

  • இறக்குதல்: DOC, DOCX ஆகிய கோப்புகளைத் திறக்கலாம் திருத்தலாம்.
  • ஏற்றுதல்: DOCX/PDF ஆகக் கோப்புகளை ஏற்றலாம்.

படி 3: பிறருடன் பகிர்தல் & பணிபுரிதல்

பிறருடன் கோப்புகளையும் கோப்புறைகளையும் பகிரலாம், அத்துடன் அவர்கள் அவற்றைப் பார்ப்பது, திருத்துவது, கருத்து தெரிவிப்பது ஆகியவற்றைச் செய்ய முடியுமா என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11113204168669929744
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false