Google Docs, Sheets, Slides ஆகியவற்றை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் பின்வருவனவற்றில் கோப்புகளை உருவாக்கலாம் பார்க்கலாம் திருத்தலாம்:

  • Google Docs
  • Google Sheets
  • Google Slides

சமீபத்திய கோப்புகளை ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்தல்

  1. உங்கள் iPhone அல்லது iPadடில் Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மெனு மெனு அதன் பிறகு அமைப்புகள்என்பதைத் தட்டவும்.
  3. சமீபத்திய கோப்புகளை ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் என்பதை இயக்கவும். 

குறிப்பிட்ட கோப்புகளை ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்தல் 

  1. உங்கள் iPhone/iPadல் Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கோப்பிற்கு அடுத்துள்ள, மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. கோப்பினை ஆஃப்லைனில் சேமிக்க ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் என்பதைத் தட்டவும்.

ஆஃப்லைன் அணுகலுக்காகச் சேமித்த கோப்புகளைக் கண்டறிதல்

  1. உங்கள் iPhone/iPadல் Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மெனு மெனு அதன் பிறகு ஆஃப்லைன் என்பதைத் தட்டவும். 
  3. உங்கள் கோப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7130482537517485492
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false