Google Formsஸை எவ்வாறு பயன்படுத்துவது


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

ஆன்லைன் கருத்துக்கணிப்புகளையும் வினாடி வினாக்களையும் உருவாக்க மற்றும் அவற்றைப் பிறருக்கு அனுப்ப Google Formsஸைப் பயன்படுத்தலாம்.

படி 1: புதிய படிவத்தையோ வினாடி வினாவையோ சேர்த்தல்

  1. iPhone அல்லது iPadல் Safari போன்ற மொபைல் வலை உலாவியைத் திறக்கவும்.
  2. forms.google.comமுக்குச் செல்லுங்கள்.
  3. புதிய படிவம் தானாகத் திறக்கப்படும்.

படி 2: படிவம் அல்லது வினாடி வினாவைத் திருத்துதல் மற்றும் வடிவமைத்தல்

முக்கியம்: தேதி மற்றும் நேரத் தேர்வுக் கருவிகள் தற்சமயம் iPhone மற்றும் iPadல் ஆதரிக்கப்படவில்லை.

படிவத்தில் வார்த்தைகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம் திருத்தலாம் வடிவமைக்கலாம்.

படி 3: பிறர் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்காக அதை அனுப்புதல்

தயாரானதும் படிவத்தைப் பிறருக்கு அனுப்பி அவர்களின் பதில்களைப் பெறலாம்.

உதவிக்குறிப்பு: ஏற்கெனவே உள்ள படிவங்களைக் கண்டறிய, Google Drive ஆப்ஸிற்குச் சென்று இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட அல்லது உங்களுடன் பகிரப்பட்ட படிவங்களைக் கண்டறியவும்.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3496146084405133519
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false