Google Formsஸை எவ்வாறு பயன்படுத்துவது


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

ஆன்லைன் கருத்துக்கணிப்புகளையும் வினாடி வினாக்களையும் உருவாக்க மற்றும் அவற்றைப் பிறருக்கு அனுப்ப Google Formsஸைப் பயன்படுத்தலாம்.

படி 1: புதிய படிவத்தையோ வினாடி வினாவையோ அமைத்தல்

  1. forms.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. வெற்று Plus என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெயரிடப்படாத படிவத்திற்குப் பெயரிடவும்.
Google Driveவில் இருந்து படிவத்தை உருவாக்குதல்

நீங்கள் Google படிவத்தை உருவாக்கினால் அது Google Driveவில் சேமிக்கப்படும். படிவத்தை Google Driveவிலிருந்து நேரடியாக உருவாக்க:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் புதிது அதன் பிறகு Google படிவங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Sheetsஸில் படிவத்தை உருவாக்குதல்

Google Sheetsஸில் படிவத்தை உருவாக்கும்போது பதில்கள் புதிய தாளில் சேமிக்கப்படும். பதில்களை எங்கே சேமிக்கலாம் என்பது குறித்து மேலும் அறிக.

  1. கம்ப்யூட்டரில் sheets.google.com தளத்தில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. கருவிகள் அதன் பிறகு புதிய படிவத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் விரிதாளில் புதிய தாள் காட்டப்படுவதுடன் உங்கள் படிவமும் திறக்கப்படும்.

படி 2: படிவம் அல்லது வினாடி வினாவைத் திருத்துதல் & வடிவமைத்தல்

படிவத்தில் வார்த்தைகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம் திருத்தலாம் வடிவமைக்கலாம்.

படி 3: பிறர் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்காக அதை அனுப்புதல்

தயாரானதும் படிவத்தைப் பிறருக்கு அனுப்பி அவர்களின் பதில்களைப் பெறலாம்.

 

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9807557925927647464
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false