கோப்பைத் திருத்த முடியவில்லை

கோப்பைத் திருத்த முடியவில்லை எனில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம்:

  • கோப்பின் உரிமையாளர் கோப்பைப் பார்க்க உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
  • வேறு Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள்.
  • திருத்துவதற்கான அணுகலை உடைய ஒருவர் திருத்துவதற்கான உங்கள் அனுமதியை நீக்கியுள்ளார்.

திருத்துவதற்கான அணுகலை நீங்கள் கம்ப்யூட்டரில் இருந்து மட்டுமே கோர முடியும், ஆனால் iPhone அல்லது iPadல் ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் அணுகலைப் பார்க்கலாம்.

iPhone அல்லது iPadல் உங்கள் அணுகலைப் பார்த்தல்
  1. Docs, Sheets அல்லது Slides ஆப்ஸில் ஒரு கோப்பைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் 더보기 என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கோப்பின் தலைப்புக்கு அடிப்பகுதியில் "பார்க்க மட்டும்" அல்லது "கருத்துத் தெரிவிக்க மட்டும்" என்று காட்டப்படுகிறதா எனப் பார்க்கவும்.

"பார்க்க மட்டும்" அல்லது "கருத்துத் தெரிவிக்க மட்டும்" நிலையைப் பார்த்தால் திருத்துவதற்கான அணுகலைக் கோர கம்ப்யூட்டரில் கோப்பைத் திறக்கவும்.

ஆப்ஸைப் பதிவிறக்குதல்

உங்கள் மொபைலிலோ டேப்லெட்டிலோ கோப்பைத் திருத்த பின்வரும் ஆப்ஸைப் பதிவிறக்கி அதில் உள்நுழையவும்:

கூடுதல் உதவி பெறுதல்

இந்த விருப்பங்கள் உதவவில்லை எனில் Google Drive மாற்றத்தில் உள்ள பதில்கள் சிலவற்றைப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17671805849972980462
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false