ஒரு Google கோப்பு அல்லது கோப்புறையைத் திறக்க முடியவில்லை

பணியிடம்/பள்ளிக்கான Google Docsஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? இலவச G Suite சோதனைக்குப் பதிவு செய்யுங்கள்.

ஆப்ஸில்

  1. உங்களது iPhone அல்லது iPadல் Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் இடது பக்கத்தில் ’மெனு’மெனு என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் மின்னஞ்சல் முகவரி மீது தட்டவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கை தேர்வு செய்யவும்.

Chrome போன்ற ஒரு உலாவியில்

  1. உங்களது iPhone அல்லது iPadஇல், myaccount.google.comக்கு செல்லவும்.
  2. மேல் வலது பக்கத்தில், உங்கள் சுயவிவரப் புகைப்படம் அல்லது பெயர் மீது தட்டவும்.
  3. வெளியேறவும்மீது தட்டவும், அல்லதுகணக்குகளை நிர்வகி பின்னர் வெளியேறவும்மீது தட்டவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கில் உள்நுழைவு செய்யவும்.
  5. Docs, Sheets அல்லது Slidesஇல் உள்ள கோப்புகளைத் திறக்கவும்.

கூடுதல் உதவி பெறுதல்

இன்னும் கோப்பையோ கோப்புறையையோ திறக்க முடியவில்லை எனில் Google Drive மன்றத்தில் உள்ள பதில்களைப் பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?