ஒரு Google கோப்பு அல்லது கோப்புறையைத் திறக்க முடியவில்லை


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

ஆப்ஸில்

  1. உங்களது iPhone அல்லது iPadல் Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில், மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தட்டவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தேர்வுசெய்யவும்.

Chrome போன்ற உலாவியில்

  1. உங்களது iPhoneனிலோ iPadலோ myaccount.google.comமிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபக்கத்தில், உங்கள் சுயவிவரப் படத்தையோ பெயரையோ தட்டவும்.
  3. வெளியேறு என்பதைத் தட்டவும் அல்லது கணக்குகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டி வெளியேறு என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கில் உள்நுழைவு செய்யவும்.
  5. Docs, Sheets அல்லது Slidesஸில் ஃபைலைத் திறக்கவும்.

கூடுதல் உதவி பெறுக

ஃபைலையோ ஃபோல்டரையோ இன்னும் திறக்க முடியவில்லை எனில் Google Drive மன்றத்தில் உள்ள பதில்களைப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4717309521960158386
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false