ஒரு Google கோப்பு அல்லது கோப்புறையைத் திறக்க முடியவில்லை


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

ஒரு ஃபைல் திறக்கவில்லை எனில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம்:

  • ஃபைலைத் திறக்க உங்களுக்கு அனுமதி இல்லை.
  • அணுகல் இல்லாத Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள்.
  • உங்கள் மொபைலில் சரியான ஆப்ஸ் நிறுவப்படவில்லை.
ஃபைலைத் திறக்க அனுமதி பெறுதல்
  1. ஃபைலைத் திறக்கவும்.
  2. "அணுகலைக் கோரு" பக்கம் திறக்கும்.
  3. 'அனுப்பு’ அனுப்பு என்பதைத் தட்டவும்.
  4. கோப்பின் உரிமையாளர் உங்கள் கோரிக்கை அடங்கிய ஒரு மின்னஞ்சலைப் பெறுவார். உங்கள் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டால் அதுகுறித்து ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

உதவிக்குறிப்பு: உடனடியாக அணுகல் தேவைப்பட்டால் ஃபைலின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு அணுகல் வழங்குமாறு கேட்கவும்.

ஆப்ஸைப் பதிவிறக்குதல்
ஃபைல்களைத் திறந்து மாற்றங்களைச் செய்ய Google Drive, Docs, Sheets, Slides ஆகிய ஆப்ஸைப் பதிவிறக்கவும்.

வேறொரு Google கணக்கைப் பயன்படுத்துதல்

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால் வேறொரு கணக்கு மூலமாக ஃபைலை அணுக முடிகிறதா என்று பாருங்கள்.

வேறொரு கணக்கில் உள்நுழைய:

  1. உங்கள் Android சாதனத்தில் Google Drive, Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு ஐகானை மெனு தட்டவும்.
  3. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்துள்ள கீழ் அம்புகுறியை கீழ்நோக்கிய அம்புக்குறி தட்டவும்.
  4. கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.

கூடுதல் உதவி பெறுக

ஃபைலையோ ஃபோல்டரையோ இன்னும் திறக்க முடியவில்லை எனில் Google Drive மன்றத்தில் உள்ள பதில்களைப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1256215934197365726
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false