Google Formsக்கான கீபோர்ட் ஷார்ட்கட்கள்

Google Forms இல் கீபோர்ட் ஷார்ட்கட்களின் பட்டியலைத் திறக்க, Ctrl + / (Windows, Chrome OS) அல்லது ⌘ + / (Mac) என்பதை அழுத்தவும்.

Google Sheetsக்கான கீபோர்ட் ஷார்ட்கட்களிலும் ஆர்வமாக இருக்கக்கூடும்.

PC ஷார்ட்கட்கள்

உலாவுதல்

இடஞ்சுட்டியை மேலே நகர்த்து Ctrl + k
இடஞ்சுட்டியை கீழே நகர்த்து Ctrl + j
கீபோர்ட் ஷார்ட்கட்களின் பட்டியலைக் காட்டு Ctrl + /

கோப்புக் கட்டளைகள்

அச்சிடு Ctrl + p
கண்டுபிடி Ctrl + f

மெனுக்கள்

மாதிரிக்காட்சியைக் காட்டு Ctrl + Shift + p
அமைப்புகள் மெனு Ctrl + e
அனுப்பு மெனு Ctrl + Enter

படிவத்திற்கான ஷார்ட்கட்கள்

கேள்வியைச் செருகு Ctrl + Shift + Enter
Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, iஐ அழுத்தி, பிறகு iஐ அழுத்தவும்
தலைப்பையும் விளக்கத்தையும் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, iஐ அழுத்தி, பிறகு hஐ அழுத்தவும்
படத்தைச் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, iஐ அழுத்தி, பிறகு pஐ அழுத்தவும்
வீடியோவைச் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, iஐ அழுத்தி, பிறகு vஐ அழுத்தவும்
பிரிவைச் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, iஐ அழுத்தி, பிறகு bஐ அழுத்தவும்
ஆவணத்தை மேலே நகர்த்து Ctrl + Shift + k
ஆவணத்தை கீழே நகர்த்து Ctrl + Shift + j
ஆவணத்தை நீக்கு Alt + Shift + d
ஆவணத்தை நகலெடு Ctrl + Shift + d

திருத்துதல்

செயல்தவிர் Ctrl + z
மீண்டும்செய் Ctrl + y
Ctrl + Shift + z
அடுத்த புலத்திற்கு நகர்த்து Tab
முந்தைய புலத்திற்கு நகர்த்து Shift + Tab

பொருட்களுடன்

இடப் பக்கம் சீரமை Ctrl + Shift + l
மையத்தில் சீரமை Ctrl + Shift + e
வலப் பக்கம் சீரமை Ctrl + Shift + r

கிரேடிங்

சரி எனக் குறி Ctrl + Shift + c
தவறு எனக் குறி Ctrl + Shift + i
கீழே உள்ள கிரேடிற்கு மையப்படுத்து Ctrl + Shift + கீழ் அம்புக்குறி
மேலே உள்ள கிரேடிற்கு மையப்படுத்து Ctrl + Shift + மேல் அம்புக்குறி
Mac ஷார்ட்கட்கள்

உலாவுதல்

இடஞ்சுட்டியை மேலே நகர்த்து ⌘ + k
இடஞ்சுட்டியை கீழே நகர்த்து ⌘ + j
கீபோர்ட் ஷார்ட்கட்களின் பட்டியலைக் காட்டு ⌘ + /

கோப்புக் கட்டளைகள்

அச்சிடு ⌘ + p
கண்டுபிடி ⌘ + f

மெனுக்கள்

மாதிரிக்காட்சியைக் காட்டு ⌘ + Shift + p
அமைப்புகள் மெனு ⌘ + e
அனுப்பு மெனு ⌘ + Enter

படிவத்திற்கான ஷார்ட்கட்கள்

கேள்வியைச் செருகு ⌘ + Shift + Enter
 ⌘ விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு iஐ அழுத்தவும்
தலைப்பையும் விளக்கத்தையும் செருகு   விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு hஐ அழுத்தவும்
படத்தைச் செருகு   விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு pஐ அழுத்தவும்
வீடியோவைச் செருகு   விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு vஐ அழுத்தவும்
பிரிவைச் செருகு   விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு bஐ அழுத்தவும்
ஆவணத்தை மேலே நகர்த்து ⌘ + Shift + k
ஆவணத்தை கீழே நகர்த்து ⌘ + Shift + j
ஆவணத்தை நீக்கு Option + Shift + d
ஆவணத்தை நகலெடு ⌘ + Shift + d

திருத்துதல்

செயல்தவிர் ⌘ + z
மீண்டும்செய் ⌘ + y
⌘ + Shift + z
அடுத்த புலத்திற்கு நகர்த்து Tab
முந்தைய புலத்திற்கு நகர்த்து Shift + Tab

பொருட்களுடன்

இடப் பக்கம் சீரமை ⌘ + Shift + l
மையத்தில் சீரமை ⌘ + Shift + e
வலப் பக்கம் சீரமை ⌘ + Shift + r

கிரேடிங்

சரி எனக் குறி ⌘ + Shift + c
தவறு எனக் குறி ⌘ + Shift + i
கீழே உள்ள கிரேடிற்கு மையப்படுத்து ⌘ + Shift + கீழ் அம்புக்குறி
மேலே உள்ள கிரேடிற்கு மையப்படுத்து ⌘ + Shift + மேல் அம்புக்குறி
Chrome OS ஷார்ட்கட்கள்

உலாவுதல்

இடஞ்சுட்டியை மேலே நகர்த்து Ctrl + k
இடஞ்சுட்டியை கீழே நகர்த்து Ctrl + j
கீபோர்ட் ஷார்ட்கட்களின் பட்டியலைக் காட்டு Ctrl + /

கோப்புக் கட்டளைகள்

அச்சிடு Ctrl + p
கண்டுபிடி Ctrl + f

மெனுக்கள்

மாதிரிக்காட்சியைக் காட்டு Ctrl + Shift + p
அமைப்புகள் மெனு Ctrl + e
அனுப்பு மெனு Ctrl + Enter

படிவத்திற்கான ஷார்ட்கட்கள்

கேள்வியைச் செருகு Ctrl + Shift + Enter
Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு iஐ அழுத்தவும்
தலைப்பையும் விளக்கத்தையும் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு hஐ அழுத்தவும்
படத்தைச் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு pஐ அழுத்தவும்
வீடியோவைச் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு vஐ அழுத்தவும்
பிரிவைச் செருகு Ctrl விசையைப் பிடித்துக்கொண்டு, i ஐ அழுத்தி, பிறகு iஐ அழுத்தவும்
ஆவணத்தை மேலே நகர்த்து Ctrl + Shift + k
ஆவணத்தை கீழே நகர்த்து Ctrl + Shift + j
ஆவணத்தை நீக்கு Alt + Shift + d
ஆவணத்தை நகலெடு Ctrl + Shift + d

திருத்துதல்

செயல்தவிர் Ctrl + z
மீண்டும்செய் Ctrl + y
Ctrl + Shift + z
அடுத்த புலத்திற்கு நகர்த்து Tab
முந்தைய புலத்திற்கு நகர்த்து Shift + Tab

பொருட்களுடன்

மையத்தில் சீரமை Ctrl + Shift + e
வலப் பக்கம் சீரமை Ctrl + Shift + r
இடப் பக்கம் சீரமை Ctrl + Shift + l

கிரேடிங்

சரி எனக் குறி Ctrl + Shift + c
தவறு எனக் குறி Ctrl + Shift + i
கீழே உள்ள கிரேடிற்கு மையப்படுத்து Ctrl + Shift + கீழ் அம்புக்குறி
மேலே உள்ள கிரேடிற்கு மையப்படுத்து Ctrl + Shift + மேல் அம்புக்குறி
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10012495893430547872
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false