ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியை நீக்குதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Google Docs, Sheets, Slides ஆகியவற்றின் முகப்புத் திரைகளிலிருந்து ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி போன்றவற்றை நீக்கலாம்.

நீக்கியவைக்கு கோப்பை நகர்த்துதல்

கோப்பை அகற்ற, அதைக் நீக்கியவைக்கு நகர்த்தலாம். நீக்கியவையைக் காலியாக்கும் வரை, கோப்பு அதில் இருக்கும்.

நீங்கள் கோப்பின் உரிமையாளராக இருந்தால், நீங்கள் அந்தக் கோப்பை நிரந்தரமாக நீக்கும் வரை, பிறர் அதைக் காணலாம். நீங்கள் உரிமையாளராக இல்லையெனில், நீங்கள் உங்கள் நீக்கியவையைக் காலியாக்கிய பிறகும் கூட, பிறர் அந்தக் கோப்பைக் காணலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets அல்லது Slidesஐத் திறக்கவும்.
  2. நீக்க விரும்பும் கோப்பிற்கு அடுத்து, மேலும் மேலும் அதன் பிறகு அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கோப்பு Drive இன் நீக்கியவை என்ற பிரிவிற்கு நகர்த்தப்படும். Drive இன் “நீக்கியவை” என்ற பிரிவில் கோப்புகளைக் கண்டுபிடித்து மீட்டமைப்பது பற்றி மேலும் அறிக.

நீங்கள் உங்களுக்குச் சொந்தமான பகிர்ந்த ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியை நீக்கினால், அது கூட்டுப்பணி செய்பவர்கள் எல்லோரிடமிருந்தும் அது Drive இலிருந்து முழுமையாக அகற்றப்படும், அவர்களிடம் அந்த ஆவணத்திற்கான அணுகலும் இருக்காது. ஆவணத்தை நீக்குவதற்கு முன், பிறர் அதைத் தொடர்ந்து அணுகுவதற்காக, நீங்கள் மற்றொருவரை அதன் உரிமையாளராக ஆக்கலாம்.

கோப்பை நீக்குவதற்கான பிற வழிகள்:

  • கோப்பைத் திறந்து வைத்து: கோப்பு அதன் பிறகு நீக்கியவைக்கு நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Drive இல்: கோப்பின் பெயரைக் கிளிக் செய்து, மேலே வலதுபுறத்தில், அகற்று அகற்றுவதற்கான ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9743613074381645292
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false