விரிதாளின் இருப்பிடத்தையும் கணக்கீட்டு அமைப்புகளையும் அமைத்தல்

Google Sheetsஸில் விரிதாளின் மொழி, நேர மண்டலம், கணக்கீட்டு அமைப்புகள், செயல்பாடுகளின் மொழி ஆகியவற்றை மாற்றலாம்.

ஏதேனும் மாற்றம் செய்யும்போது அது விரிதாள் முழுவதும் செயல்படுத்தப்படும். அதில் பணியாற்றும் அனைவரும் எங்கிருந்தாலும் அதன் மாற்றங்களைப் பார்ப்பார்கள்.

உங்கள் தாளின் இடத்தையும் கணக்கிடுதல் அமைப்புகளையும் மாற்ற உங்கள் கம்ப்யூட்டரில் அதை Google Sheetsஸில் திறக்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
596949691554079569
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false