Google Docsஸில் எழுத்துப்பிழையையும் இலக்கணத்தையும் சரிபார்த்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Google Docsஸில் எழுத்துப்பிழையையும் இலக்கணத்தையும் சரிபார்த்து, திருத்தங்களை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். 

ஆங்கிலம், ஸ்பானிஷ், ஃபிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீஸ், இத்தாலியன் ஆகிய மொழிகளில் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப் பரிந்துரைகள் கிடைக்கின்றன.

எழுத்துப்பிழையைச் சரிபார்த்தல்

எழுத்துப்பிழையைச் சரிபார்த்து திருத்தங்களை ஏற்கலாம்/புறக்கணிக்கலாம்.

  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் எழுத்துப்பிழை சரிபார்த்தல் Spell check என்பதைக் கிளிக் செய்யவும். மேல் வலதுபுறத்தில் ஒரு பெட்டி திறக்கும்.
    • பரிந்துரைக்கப்படும் சொல்லைப் பயன்படுத்த, மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பரிந்துரைக்கப்படும் சொல்லை ஆவணம் முழுவதும் பயன்படுத்த மாற்று என்பதற்கு அருகில் உள்ள கீழ் அம்புக்குறி கீழ்நோக்கிய அம்புக்குறி அதன் பிறகு எல்லாம் மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பரிந்துரையைப் புறக்கணிக்க, புறக்கணி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அந்தச் சொல்லின் எல்லா உபயோகங்களையும் புறக்கணிக்க, புறக்கணி என்பதற்கு அருகில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்து அதன் பிறகு அனைத்தையும் புறக்கணி என்பதைக் கிளிக் செய்யவும்.​
உங்கள் அகராதியில் சொல்லைச் சேர்த்தல்

அகராதியில் சொற்களைச் சேர்த்தால் Docs அவற்றை எழுத்துப்பிழைகளாக அடையாளம் கண்டறியாது.

  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் எழுத்துப்பிழை சரிபார்த்தல்Spell check என்பதைக் கிளிக் செய்யவும்.. அதன்பின் மேல் வலதுமூலையில் ஒரு பெட்டி திறக்கும்.
  3. பிழைதிருத்தியில் தோன்றும் சொல்லை அகராதியில் சேர்க்க, அகராதியில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் அகராதியில் இருந்து சொல்லை அகற்றுதல்

அகராதியில் நீங்கள் சேர்த்த சொல்லை அகற்றலாம்.

  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. சொல்லின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. தனிப்பட்ட அகராதியிலிருந்து அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
762198671676173625
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false