விரிதாளைத் திருத்துதல் & வடிவமைத்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

விரிதாளில் தரவைச் சேர்த்த பின்னர் கலங்களையோ தரவையோ திருத்தலாம் வடிவமைக்கலாம்.

 

கலத்தில் உள்ள தரவைத் திருத்துதல்

  1. Google Sheets ஆப்ஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. விரிதாளில் நீங்கள் திருத்த விரும்பும் கலத்தை இருமுறை தட்டவும்.
  3. தரவை உள்ளிடவும்.
  4. விருப்பத்திற்குரியது: வார்த்தைகளை வடிவமைக்க, அவற்றைத் தொட்டுப் பிடித்துவிட்டு, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
    • புதிய வரியைச் சேர்க்க, அடுத்து > வரி முறிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது ⌘ + Enter அழுத்தவும்.
  5. இதைச் செய்ததும் முடிந்தது ஐகானைத் தட்டவும்.

செயல்பாட்டைச் செயல்தவிர்த்தல்/மீண்டும்செய்தல்

தரவைத் திருத்தும்போது வடிவமைக்கும்போதோ கடைசியாகச் செய்த செயல்பாட்டைத் தவிர்க்கவோ மீண்டும்செய்யவோ திரையின் மேல் பகுதிக்குச் சென்று இவற்றைத் தட்டவும்:

  • செயல்தவிர் செயல்தவிர்.
  • மீண்டும்செய் Redo.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலங்களை வடிவமைத்தல்

  1. Google Sheets ஆப்ஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. கலத்தைத் தட்டி நீல நிறக் குறிப்பான்களை நீங்கள் தேர்ந்த்டுக்க விரும்பும் அருகிலுள்ள கலங்கள் முழுவதும் இழுக்கவும்.
  3. வடிவமைப்பு வடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
  4. "வார்த்தைகள்" பிரிவில் உங்கள் வார்த்தைகளை வடிவமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
    • தடிமனாக்கு தடிமன்
    • சாய்வாக்கு சாய்வு
    • அடிக்கோடிடு அடிக்கோடு
    • அடித்தம் அடித்தம்
    • இடதுபுற உரைச் சீரமைப்பு இடதுபுற உரைச் சீரமைப்பு
    • மைய உரைச் சீரமைப்பு மைய உரைச் சீரமைப்பு
    • வலது சீரமைப்பு வலதுபுற உரைச் சீரமைப்பு
    • மேல் சீரமைப்பு மேல் சீரமைப்பு (செங்குத்து)
    • மையச் சீரமைப்பு மையச் சீரமைப்பு (செங்குத்து)
    • கீழ் சீரமைப்பு கீழ் சீரமைப்பு (செங்குத்து)
    • உரையின் அளவு, வண்ணம், நடை
    • வார்த்தைகளின் சுழற்சி
  5. "கலம்" பிரிவில் உங்கள் கலத்தை வடிவமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
    • கல நிரப்பு வண்ணம்
    • பார்டர்கள்
      • கலத்தின் பார்டர்
      • பார்டரின் நடை
      • பார்டர் வண்ணம்
    • வார்த்தைகள் மடிப்பு
    • கலங்களை ஒன்றிணை
  6. மாற்றங்களைச் சேமிக்க தாளைத் தட்டவும்.

 

தொடர்புடைய இணைப்புகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6011576947377634864
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false