படங்களைச் செதுக்கலும் சரிக்கட்டலும்

Google Docs, Slides ஆகியவற்றில் சேர்த்த படங்களைச் செதுக்கலாம், மாஸ்க் செய்யலாம், பார்டர்களைச் சேர்க்கலாம்.

Google Docs அல்லது Slides இல் பட வண்ணங்களை மாற்ற, கம்ப்யூட்டரில் docs.google.com அல்லது slides.google.com என்பதற்குச் செல்லவும். 

படத்தின் அளவை மாற்றுதல் அல்லது சுழற்றுதல்

  1. உங்கள் iPhone அல்லது iPad இல், Google Docs ஆப்ஸ் அல்லது Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
    • Google Docs இல், கூடுதல் 더보기 அதன் பிறகு என்பதைத் தட்டி, அச்சிடல் தளவமைப்பு என்பதை இயக்கவும்.
  3. சரிசெய்ய விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. படத்தின் அளவை மாற்றலாம் அல்லது அதைச் சுழற்றலாம்:
    • அளவு மாற்று: முனைகளில் உள்ள சதுரங்களைத் தொட்டு, இழுக்கவும்.
    • சுழற்று: படத்துடன் இணைந்துள்ள வட்டத்தைத் தொட்டு, இழுக்கவும்.

படத்தில் பார்டரைச் சேர்த்தல்

  1. உங்கள் iPhone அல்லது iPad இல், Google Docs ஆப்ஸ் அல்லது Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  3. பார்டர் சேர்க்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. வடிவமைப்பு வடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
  5. கோட்டின் வண்ணம், தடிமன், டேஷ் ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.

Google Docs இல் படத்தை மீட்டமைத்தல்

உங்கள் படத்தில் செய்த மாற்றங்களைச் செயல்தவிர்க்க விரும்பினால்:

  1. உங்கள் iPhone அல்லது iPad இல் Google Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆவணத்தைத் திறக்கவும்.
  3. மீட்டமைக்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. வடிவமைப்பு வடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
  5. "படம்" என்பதன் கீழ், படத்தை மீட்டமை என்பதைத் தட்டவும்.

Google Slides இல் படங்களை மீட்டமைக்க, கம்ப்யூட்டரில் slides.google.com என்பதற்குச் செல்லவும்.

Google Slides இல் படத்தைச் செதுக்குதல் அல்லது மாஸ்க் செய்தல்

படத்தின் முனைகளை டிரிம் செய்ய அல்லது வடிவத்தில் படத்தைப் பொருத்த, படத்தைச் செதுக்கவும் அல்லது மாஸ்க் செய்யவும்.

  1. உங்கள் iPhone அல்லது iPad இல், Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. செதுக்க அல்லது மாஸ்க் செய்ய விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. செதுக்கு செதுக்கு என்பதைத் தட்டவும்.
    • படத்தைச் செதுக்க, பார்டரைத் தொட்டு, இழுக்கவும்.
    • படத்தை மாஸ்க் செய்ய, மாஸ்க் மாஸ்க் அதன் பிறகு என்பதைத் தட்டி, விரும்பும் வடிவத்தைத் தட்டவும். அந்த வடிவம் உங்கள் படத்தைச் சுற்றி இருக்கும். வடிவத்தை மாற்ற, பார்டரைத் தொட்டு, இழுக்கவும்.

Google Docs இல் படத்தைச் செதுக்க, கம்ப்யூட்டரில் docs.google.com என்பதற்குச் செல்லவும்.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6489279937945827308
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false