இணைப்புகள் & புக்மார்க்குகளுடன் பணிபுரிதல்

Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸில் இணைப்புகளைச் சேர்க்கலாம், மாற்றலாம் அல்லது நீக்கலாம்.

இணைப்பைச் சேர்த்தல்

  1. Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. Docs: திருத்துவதற்கான ஐகானை திருத்து தட்டவும்.
  3. ஃபைலில் இணைப்பு காட்டப்பட வேண்டிய வார்த்தைகளை ஹைலைட் செய்யவும், கலம் அல்லது பகுதியைத் தட்டவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள சேர்ப்பதற்கான ஐகானை செருகு தட்டவும்.
  5. இணைப்பு என்பதைத் தட்டவும்.
  6. "உரை" புலத்தில் இணைக்கப்பட வேண்டிய உரையை உள்ளிடவும்.
  7. "இணைப்பு" புலத்தில் URLலையோ மின்னஞ்சல் முகவரியையோ உள்ளிடவும் அல்லது இணையதளத்தைத் தேடவும்.
  8. சேமிக்க, முடிந்தது முடிந்தது என்பதைத் தட்டவும். 

இணைப்பை மாற்றுதல்/அகற்றுதல்

  1. Google DocsSheets அல்லது Slides ஆப்ஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. Docs: திருத்துவதற்கான ஐகானை திருத்து தட்டவும்.
  3. அகற்ற விரும்பும் இணைப்பு இருக்கும் வார்த்தைகள், கலம் அல்லது வடிவத்தைத் தட்டவும்.
  4. இணைப்பை அகற்ற போர்ட்ரெய்ட் பார்வையில் வலது அம்புக்குறி வலது அம்புக்குறி அதன் பிறகு இணைப்பை அகற்று என்பதைத் தட்டவும். இணைப்பை மாற்ற வலது அம்புக்குறி ஐகானை வலது அம்புக்குறி தட்டி அதன் பிறகு இணைப்பை மாற்று என்பதைத் தட்டவும்.
கவனத்திற்கு: Google Sheetsஸில் ஒரு கலத்தில் பல இணைப்புகள் இருந்தால் கலத்தில் உள்ள இணைப்புகளை மாற்றும்போது முதல் இணைப்பு மட்டுமே காட்டப்படும். இணைப்பை மாற்றுவதால் ஏற்கெனவே உள்ள இணைப்புகள் மாற்றியமைக்கப்படும்.

புக்மார்க்கைச் சேர்த்தல்

  1. Google Docs ஆப்ஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. புக்மார்க் இடம்பெற வேண்டிய இடத்தில் தட்டவும்.
  4. மேல் வலதுபுறத்தில், செருகு செருகு அதன் பிறகு புக்மார்க் என்பதைத் தட்டவும்.

புக்மார்க்கை நகலெடுக்க/அகற்ற, புக்மார்க்கைத் தட்டி இணைப்பை நகலெடு அல்லது அகற்று என்பதைத் தட்டவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7233685922645701577
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false