ஆவணத்தில் உள்ள வார்த்தைகளைக் கணக்கிடுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

முக்கியம்:

  • Google Docsஸிற்கு மட்டுமே சொல் எண்ணிக்கை அம்சம் கிடைக்கும்.
  • ஆவணத்தின் பிரிவைத் தேர்ந்தெடுக்காதவரை மேற்குறிப்புகளையும் அடிக்குறிப்புகளையும் தவிர அனைத்திற்கும் சொல் எண்ணிக்கை அம்சம் பொருந்தும்.

நீளமான ஆவணத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல்

உதவிக்குறிப்பு: நாவல்கள்/திரைக்கதைகள் போன்ற நீளமான ஆவணங்களுக்கு இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. சொற்கள், எழுத்துகள், பக்கஙகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கண்டறிய பக்கத்தின் மேலே கருவிகள்அதன் பிறகுசொல் எண்ணிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சாளரத்தை மூட முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் டைப் செய்யும்போதே சொற்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல்

உதவிக்குறிப்பு: செய்திக் கட்டுரைகள்/பள்ளிக் கட்டுரைகள் போன்ற சிறிய ஆவணங்களுக்கு இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

  1. நீங்கள் டைப் செய்யும்போதே சொற்களின் எண்ணிக்கையைக் கண்டறிய "டைப் செய்யும்போதெ சொல் எண்ணிக்கையைக் காட்டு"அதன் பிறகுசரி என்பதைத் தேர்வுசெய்யவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் காட்ட வேண்டிய சொல் எண்ணிக்கைப் பெட்டியைக் கிளிக் செய்யவும்:
    • பக்கங்கள்
    • சொற்கள்
    • எழுத்துகள்
    • இடைவெளிகள் இல்லாத எழுத்துகள்
  3. சொற்களின் எண்ணிக்கையை மறைக்க கீழ் இடதுபுறத்தில் சொல் எண்ணிக்கைப் பெட்டிஅதன் பிறகுசொல் எண்ணிக்கையை மறை என்பதைக் கிளிக் செய்யவும்.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12807395763571401394
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false