உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?
இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!
வார்த்த்தை எண்ணிக்கையைப் பயன்படுத்துதல்
- Google Docs ஆப்ஸைத் திறக்கவும்.
- ஆவணத்தைத் திறக்கவும்.
- மேலும் என்பதைத் தட்டவும்.
- இவற்றின் எண்ணிக்கையைப் பார்க்க சொல் எண்ணிக்கை என்பதைத் தட்டவும்:
- சொற்கள்
- எழுத்துகள்
- இடைவெளிகளைச் சேர்க்காமல் எழுத்துகள்
கவனத்திற்கு: ஆவணத்தின் குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுக்காதவரை மேற்குறிப்புகளையும் அடிக்குறிப்புகளையும் தவிர அனைத்திற்கும் சொல் எண்ணிக்கை அம்சம் பொருந்தும்.
கிடைக்கும் நிலை
சொல் எண்ணிக்கை அம்சத்தை இவற்றிற்குப் பயன்படுத்த முடியாது:
- Google Sheets
- Google Slides
- Microsoft Office-ஐ ஆதரிக்கும் பயன்முறையில் திறக்கும் Google Docs