ஸ்லைடுகளின் அளவை மாற்றலாம்

உங்கள் விளக்கக்காட்சிளுக்காக ஸ்லைடு அளவுகளைச் சரிகட்டலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கோப்புஅதன் பிறகு பக்க அமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஓர் அளவைத் தேர்வுசெய்ய, கீழ் அம்புக்குறியைக் கிளிக் செய்யவும் கீழ்நோக்கிய அம்புக்குறி.
    • நிலையானது (4:3)
    • அகன்ற திரை (16:9)
    • அகன்ற திரை (16:10)
    • பிரத்தியேகமானது: "பிரத்தியேகமானது" என்பதன் கீழ், ஓர் அளவைத் தேர்வு செய்து அளவீட்டின் அலகைத் தேர்வு செய்யவும் (அங்குலங்கள், சென்டிமீட்டர்கள், புள்ளிகள் அல்லது பிக்ஸல்கள்).
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16555109498565697940
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false