கூட்டுப்பணி செய்பவர்களுடன் படிவத்தைப் பகிர்தல்

படிவத்தைப் பிறருடன் பகிர்வதன் மூலம் அவர்களுடன் இணைந்து அதில் மாற்றங்களைச் செய்யலாம். உங்கள் படிவத்தைப் பிறர் நிரப்ப வேண்டுமெனில் பிறர் நிரப்புவதற்காகப் படிவத்தை அனுப்புதல் குறித்து அறிக.

மாற்றங்களைப் பிறர் செய்வதற்காகப் படிவத்தை அனுப்புதல்

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள 'மேலும்' மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கூட்டுப்பணி செய்பவர்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "பிறரை அழை" என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "எடிட்டர்களைச் சேருங்கள்" சாளரத்தில் படிவத்தைப் பிறருடன் பகிர அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்க்கவும்.
  6. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்: கூட்டுப்பணி செய்பவருடன் படிவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் எனில் பதில்களின் இணைக்கப்பட்ட விரிதாளுக்கான அணுகல் அவருக்கு இன்னமும் இருக்கக்கூடும். படிவத்தில் இருந்தும் இணைக்கப்பட்ட தாளில் இருந்தும் அவரைத் தனித்தனியாக அகற்ற வேண்டும்.

உதவிக்குறிப்பு: படிவத்தில் மாற்றங்களைச் செய்ய பங்களிப்பாளர்களுக்கு அனுமதி இல்லையெனில் பென்சில் ஐகான் காட்டப்படாது.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7484275472584959697
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false