படிவத்தை அனுப்புதல்

Google படிவங்களை இவற்றின் மூலம் பிறருடன் பகிர்ந்தால்:

  • தனிப்பட்ட கணக்கு: இணைப்பை வைத்திருக்கும் அனைவரும் இந்தப் படிவத்தைத் திறக்கலாம்.
  • Workspace கணக்கு: உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லது அனைவரும் படிவத்தை அணுகும் வகையில் அமைக்கலாம். மேலும் அறிக.
படிவத்தை உருவாக்கிய பிறகு நீங்கள்:
  • மின்னஞ்சல் அல்லது சமூக வலைதளங்களின் மூலம் அதைப் பிறருக்கு அனுப்பலாம்.
  • இணையப் பக்கத்தில் அதைச் சேர்க்கலாம்.

Step 1: Check form settings

முக்கியம்: படிவத்தை அனுப்புவதற்கு முன்பு மறக்காமல் அமைப்புகளைப் பிரத்தியேகமாக்கவும்.

Limit users to one response
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “பதில்கள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  4. ஒருமுறை பதிலளிக்கும்படி வரம்பிடு என்பதை இயக்கவும்.
உதவிக்குறிப்பு: படிவத்தை அணுகவும் நிரப்பவும் பயனர்கள் அவர்களது Google கணக்கில் உள்நுழைய வேண்டும். “பதில்கள்” அமைப்பில் ‘மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரி’ என்பதை இயக்கவில்லை எனில் அவர்களது பயனர்பெயர்கள் பதிவுசெய்யப்படாது.
Allow people to edit responses
ஏற்கெனவே சமர்ப்பித்த பதிலைத் திருத்துவதற்கு ஒருவரை அனுமதிக்கலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “பதில்கள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  4. பதிலை மாற்ற அனுமதி என்பதை இயக்கவும்.
Show a summary of responses
முக்கியம்: உங்கள் படிவத்தை ஒருவர் நிரப்பிய பிறகு முடிவுகளுக்கான இணைப்பை அவர் பெறுவார். ஒவ்வொரு கேள்விக்குமான முழுப் பதில்களோ விளக்கப்படங்களோ பதில்களுக்கான சுருக்கவிவரங்களில் இருக்கும். படிவத்தில் பதிலளிக்கக்கூடிய அனைவரும் அந்தச் சுருக்கவிவரங்களைப் பார்க்கலாம்.
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “விளக்கக்காட்சி” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  4. முடிவுகளின் சுருக்கவிவரத்தைக் காட்டு என்பதை இயக்கவும். பதிலளிப்பவர்களுடன் முடிவுகளின் சுருக்கவிவரம் பகிரப்படும்.
Change confirmation message

படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு பயனர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “விளக்கக்காட்சி” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  4. "உறுதிப்படுத்தல் மெசேஜ்" என்பதற்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மெசேஜை டைப் செய்யவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 2: Send the form

Email a form
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. படிவத்தை அனுப்ப விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள், மின்னஞ்சல் தலைப்பு, மெசேஜ் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  4. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: படிவத்தில் கோப்புப் பதிவேற்றக் கேள்வி இருந்தால் படிவத்தை அனுப்பும்போது "மின்னஞ்சலில் படிவத்தைச் சேர்" என்னும் விருப்பத்தை உங்களால் தேர்வுசெய்ய முடியாது.

Get a link to a form

If you want to share a form through a chat or email message, you can get a link to the form.

  1. Open a form in Google Forms.
  2. In the top right, click Send.
  3. At the top of the window, click Link இணை.
  4. To copy the link that appears, click Copy or press Ctrl + c (Windows) or ⌘ + c (Mac) on your keyboard.
Share a form on social media
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள Twitter/Facebook என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. படிவத்தைப் பகிர, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Send a form with pre-filled answers

சில புலங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக்கும் படிவத்தைப் பதிலளிப்பவர்களுக்கு அனுப்பலாம்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. முன் நிரப்பிய இணைப்பைப் பெறுக என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. முன் நிரப்ப வேண்டிய பதில் புலங்கள் ஏதேனும் இருந்தால் அதை நிரப்பவும்.
  5. இணைப்பைப் பெறுக என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. முன் நிரப்பிய படிவத்தைப் பதிலளிப்பவர்களுக்கு அனுப்ப, மேலே உள்ள இணைப்பை நகலெடுத்து அனுப்பவும்.
Embed a form on a website or blog
  1. Open a form in Google Forms.
  2. In the top right, click Send.
  3. At the top of the window, click Embed Embed.
  4. To copy the HTML that appears, click Copy or press Ctrl + c (Windows) or ⌘ + c (Mac) on your keyboard.
  5. Paste the HTML into your website or blog.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12736293675986256703
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false