Google Slidesஸை எவ்வாறு பயன்படுத்துவது


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Google Slides என்பது ஆன்லைன் விளக்கக்காட்சி ஆப்ஸாகும். இதன்மூலம் விளக்கக்காட்சியை உருவாக்கலாம், வடிவமைக்கலாம், மேலும் பிறருடன் சேர்ந்து பணியாற்றலாம்.

படி 1: விளக்கக்காட்சியை உருவாக்குதல்

புதிய விளக்கக்காட்சியை உருவாக்க இவற்றைச் செய்யவும்:

  1. Google Slidesஸில் Slides முகப்புத் திரையைத் திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில் “புதிய விளக்கக்காட்சியைத் தொடங்கவும்” என்பதன் கீழே புதிது Plus என்பதைக் கிளிக் செய்யவும். இது புதிய விளக்கக்காட்சியை உருவாக்கி, திறக்கும்.

https://slides.google.com/create என்ற URLலில் இருந்தும் புதிய விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம்.

படி 2: விளக்கக்காட்சியைத் திருத்துதல், வடிவமைத்தல்

விளக்கக்காட்சியில் வார்த்தைகள், படங்கள் அல்லது வீடியோக்களைச் சேர்க்கலாம், திருத்தலாம் அல்லது வடிவமைக்கலாம்.

படி 3: பிறருடன் பகிர்தல், பணிபுரிதல்

பிறருடன் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பகிரலாம். அத்துடன் அவற்றைப் பார்ப்பது, திருத்துவது அல்லது கருத்து தெரிவிப்பதற்கான அனுமதியையும் அவர்களுக்குத் தேர்வுசெய்யலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Docs, Sheets, Slides ஆகியவற்றுக்கான ‘மெனு உதவிக் கருவி’ அம்சம் குறித்து மேலும் அறிக

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6640407917406409677
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false