Google Slidesஸை எவ்வாறு பயன்படுத்துவது


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Androidக்கான Google Slides ஆப்ஸ் மூலம் Microsoft Powerpoint® கோப்புகளுடன் Google விளக்கக்காட்சிகளையும் உருவாக்கலாம், பார்க்கலாம், திருத்தலாம். Google Slides ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய சில விஷயங்கள் இதோ:

படி 1: Google Slides ஆப்ஸைப் பதிவிறக்குதல்

  1. Play ஸ்டோரைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் Google Slides எனத் தேடவும்.
  3. நிறுவு என்பதைத் தட்டவும். உங்கள் முகப்புத் திரையில் Google Slides ஆப்ஸ் தோன்றும்.

படி 2: விளக்கக்காட்சியை உருவாக்குதல் பார்த்தல் மற்றும் அதில் மாற்றங்களைச் செய்தல்

ஸ்லைடுகளைப் பார்த்தல் மற்றும் அவற்றில் மாற்றங்களைச் செய்தல்

  1. Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஸ்லைடுகளுக்கிடையே நகர, மேலும் கீழும் ஸ்வைப் செய்யவும். பின்ச் செய்தும் ஸ்லைடின் அளவை மாற்றலாம்.
  3. இவற்றைச் செய்ய விரும்பினால்:
    • ஸ்லைடில் மாற்றம் செய்ய: ஸ்லைடைத் தட்டி அதன் பிறகு ஸ்லைடில் மாற்றம் செய் என்பதைத் தட்டவும். 
      • உதவிக்குறிப்பு: மாற்றம் செய்ய விரும்பும் ஸ்லைடை இருமுறை தட்டுவதன் மூலமும் மாற்றங்களைச் செய்யலாம்.
    • கருத்துகளைப் பார்க்க: ஸ்லைடைத் தட்டி அதன் பிறகு கருத்தைக் காட்டு என்பதைத் தட்டவும்.
    • கருத்துகளைச் சேர்க்க: ஸ்லைடைத் தட்டி அதன் பிறகு கருத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: Google Slides ஆப்ஸைப் பயன்படுத்தும்போது, உங்கள் Android சாதனத்துடன் மவுஸை இணைப்பதன் மூலமும் ஸ்க்ரோல் மற்றும் கிளிக் செய்யலாம்.

வெவ்வேறு ஃபைல் வடிவங்களில் பணிபுரிதல்

Androidக்கான Google Slides ஆப்ஸ் மூலம் கோப்புகளைப் பதிவேற்றலாம், பதிவிறக்கலாம்.

  • இறக்குதல்: PPT, PPTX, ODP ஆகிய கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம்.
  • ஏற்றுதல்: PPTX, PDF, TXT, ODP ஆகிய கோப்புகளாக ஏற்றலாம். நடப்பு ஸ்லைடை JPEG, PNG, SVG ஆகிய வடிவங்களிலும் ஏற்றலாம். 

படி 3: பிறருடன் பகிர்தல் மற்றும் பணிபுரிதல்

பிறருடன் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பகிரலாம். அத்துடன் அவற்றைப் பார்ப்பது, திருத்துவது அல்லது கருத்து தெரிவிப்பதற்கான அனுமதியையும் அவர்களுக்குத் தேர்வுசெய்யலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5188217488802741643
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false