கோப்பில் பிறருடன் அரட்டையடித்தல்

ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சிக்குள் பிறர் கோப்பைப் பயன்படுத்தும் அதேவேளையில் நீங்களும் அதைப் பயன்படுத்தினால் நீங்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்க முடியும்.

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில், உரையாடலைக் காட்டு அரட்டை என்பதைக் கிளிக் செய்யவும். ஃபைலில் நீங்கள் மட்டுமே இருந்தால் இந்த அம்சம் கிடைக்காது.
    1. உதவிக்குறிப்பு: மாற்றும் அனுமதி கொண்ட பலர் ஃபைலில் இருந்தால் மேலே வலதுபுறத்தில் உள்ள தோற்றப் படங்களையடுத்து, மாற்றும் அனுமதியுடன் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்ற எண்ணிக்கை நீல நிற வட்டத்தில் காட்டப்படும். நீல நிற வட்டத்தைக் கிளிக் செய்து அதன் பிறகு உரையாடலில் சேர் அரட்டை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உரையாடல் பெட்டியில் மெசேஜை டைப் செய்யவும்.
  4. உள்ளிட்டதும் உரையாடல் சாளரத்தின் மேல் வலது பக்கத்தில் ‘மூடு’ மூடு என்பதை கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: ஃபைலைப் பார்க்கும் எவரும் Google Docs, Sheets மற்றும் Slidesஸில் உள்ள உரையாடல்கள் அனைத்திலும் பங்கேற்கலாம். இந்த உரையாடல்கள் சேமிக்கப்படுவதில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18351578417881835050
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false