சிஸ்டம் தேவைகள் மற்றும் உலாவிகள்

Android சாதனங்களில் தற்போதைய பதிப்பிற்கும் அதற்கு முந்தைய இரண்டு பதிப்புகளுக்குமான புதுப்பிப்புகளை Google வழங்குகிறது. உதாரணமாக, மிகச் சமீபத்திய வெளியீடு Android 11.0 எனில் Android 10.0, Android 9.0 ஆகியவற்றுக்கான புதுப்பிப்புகளையும் Google வழங்குகிறது.

தற்போது பயன்படுத்தும் Android பதிப்பு எது என அறிந்துகொள்ளுதல்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் உள்ள அமைப்புகள் அமைப்புகள் ஆப்ஸ் அதன் பிறகு சிஸ்டம் அதன் பிறகு மொபைல் விவரம் அல்லது டேப்லெட் விவரம் என்பதைத் தட்டவும்.
  2. "Android பதிப்பு" என்பதன் கீழ், நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்பு காட்டப்படும்.

Google Drive, Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைப் பதிவிறக்குதல்

முக்கியம்: அனைத்து ஆப்ஸும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6662278500772996589
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false