கணினித் தேவைகள் மற்றும் உலாவிகள்

Google Drive, Docs, Sheets, Slides மற்றும் Formsஸின் சமீபத்திய பதிப்புகள் பின்வரும் இயக்க முறைமைகள் மற்றும் உலாவிகளுடன் இணக்கமாக உள்ளன.

உலாவிகள்

Google Drive, Docs, Sheets, Slides மற்றும் Forms ஆகியவை பின்வரும் உலாவிகளின் 2 முக்கிய சமீபத்திய பதிப்புகளில் வேலை செய்கின்றன (வேறுவகையில் குறிப்பிடாத வரையில்). குக்கீகள் மற்றும்JavaScript ஆகியவை உங்கள் உலாவியில் இயங்குவதை உறுதி செய்யவும்.

பிற உலாவிகள் வேலை செய்யலாம். ஆனால் நீங்கள் எல்லா அம்சங்களையும் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

கம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள்

காப்புப் பிரதி மற்றும் ஒத்திசைவு

நீங்கள் குறிப்பிட்ட சில ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில்:  பதிவிறக்கலாம் மற்றும் காப்புப்பிரதி & ஒத்திசைவு செய்யலாம்

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?