Google Sheetsஸுக்கான கீபோர்டு ஷார்ட்கட்கள்

Google Sheetsஸில் கீபோர்டு ஷார்ட்கட்கள் மூலம் உலாவலாம், வடிவமைக்கலாம், சூத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: சில மொழிகள் அல்லது கீபோர்ட்டுகளில் சில ஷார்ட்கட்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்.

Google Sheetsஸில் கீபோர்டு ஷார்ட்கட்களின் பட்டியலைப் பார்க்க Windows, Chrome OS ஆகியவற்றில் Ctrl + / அழுத்தவும். Macகில் ⌘ + / அழுத்தவும்.

மெனு உதவிக் கருவிக்கு (முன்பு, 'மெனுக்களில் தேடுக' என இருந்தது), Windows, Chrome OS ஆகியவற்றில் Alt + / அழுத்தவும். Macகில் Option + / அழுத்தவும்.

PC ஷார்ட்கட்கள்

பொதுவான செயல்கள்

நெடுவரிசையைத் தேர்ந்தெடுக்க Ctrl + Space
வரிசையைத் தேர்ந்தெடுக்க Shift + Space
அனைத்தையும் தேர்ந்தெடுக்க Ctrl + a
Ctrl + Shift + Space
செயல்தவிர்க்க Ctrl + z
மீண்டும்செய்ய Ctrl + y
Ctrl + Shift + z
F4
கண்டுபிடிக்க Ctrl + f
கண்டுபிடித்து மாற்ற Ctrl + h
வரம்பு முழுவதையும் நிரப்ப Ctrl + Enter
கீழே நிரப்ப Ctrl + d
வலப்பக்கம் நிரப்ப Ctrl + r
சேமிக்க
(ஒவ்வொரு மாற்றமும் Driveவில் தானாகவே சேமிக்கப்படும்)
Ctrl + s
திறக்க Ctrl + o
அச்சிட Ctrl + p
நகலெடுக்க Ctrl + c
வெட்ட Ctrl + x
ஒட்ட Ctrl + v
மதிப்புகளை மட்டும் ஒட்ட Ctrl + Shift + v
பொதுவான கீபோர்டு ஷார்ட்கட்களைக் காட்ட Ctrl + /
புதிய தாளைச் செருக Shift + F11
குறைவான கட்டுப்பாடுகளைக் காட்ட Ctrl + Shift + f
உள்ளீட்டுக் கருவிகளை இயக்க/முடக்க
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விரிதாள்களில் இருக்கும்)
Ctrl + Shift + k
உள்ளீட்டுக் கருவிகளைத் தேர்ந்தெடுக்க Ctrl + Alt + Shift + k
மெனு உதவிக் கருவி (முன்பு, ‘மெனுக்களில் தேடு’ என்று இருந்தது)

Alt + /

தாளுக்கு மறுபெயரிட Alt + 1

கலங்களை வடிவமைத்தல்

தடிமனாக்க Ctrl + b
அடிக்கோடிட Ctrl + u
சாய்வாக்க Ctrl + i
எழுத்துகள் மீது கோடிட Alt + Shift + 5
மையத்தில் சீரமைக்க Ctrl + Shift + e
இடதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + l
வலதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + r
மேல் பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 1
வலது பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 2
கீழ் பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 3
இடது பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 4
பார்டர்களை அகற்ற Alt + Shift + 6
வெளிப்புற பார்டரைப் பயன்படுத்த

Alt + Shift + 7

Ctrl + Shift + 7

இணைப்பைச் சேர்க்க Ctrl + k
நேரத்தைச் சேர்க்க Ctrl + Shift + ;
தேதியைச் சேர்க்க Ctrl + ;
தேதியையும் நேரத்தையும் சேர்க்க Ctrl + Alt + Shift + ;
தசமமாக வடிவமைக்க Ctrl + Shift + 1
நேரமாக வடிவமைக்க Ctrl + Shift + 2
தேதியாக வடிவமைக்க Ctrl + Shift + 3
நாணயமாக வடிவமைக்க Ctrl + Shift + 4
சதவீதமாக வடிவமைக்க Ctrl + Shift + 5
அடுக்காக வடிவமைக்க Ctrl + Shift + 6
வடிவமைப்பை அழிக்க Ctrl + \

விரிதாளில் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லுதல்

வரிசையின் தொடக்கத்திற்குச் செல்ல Home
தாளின் தொடக்கத்திற்குச் செல்ல Ctrl + Home
வரிசையின் முடிவிற்குச் செல்ல End
தாளின் முடிவிற்குச் செல்ல Ctrl + End
தேர்ந்தெடுத்த கலத்திற்குச் செல்ல Ctrl + Backspace
அடுத்த தாளிற்குச் செல்ல Alt + கீழ்நோக்கிய அம்புக்குறி
முந்தைய தாளிற்குச் செல்ல Alt + மேல்நோக்கிய அம்புக்குறி
தாள்களின் பட்டியலைப் பார்க்க Alt + Shift + k
லிங்க்கைத் திறக்க Alt + Enter
ஆய்வைத் திறக்க Alt + Shift + x
பக்கவாட்டுப் பேனலுக்குச் செல்ல Ctrl + Alt + .
Ctrl + Alt + ,
விரிதாளுக்கு வெளியே செல்ல Ctrl + Alt + Shift + m
விரைவுக் கூட்டலுக்குச் செல்ல
(கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்கும்போது)
Alt + Shift + q
பாப்-அப்பிற்குச் செல்ல
(இணைப்புகள், புக்மார்க்குகள், படங்கள் ஆகியவற்றுக்கு)
Ctrl + Alt அழுத்திக்கொண்டு, e, பிறகு p அழுத்தவும்
வடிகட்டப்பட்ட கலத்தில் கீழ் தோன்றும் மெனுவைத் திறக்க Ctrl + Alt + r
இதுவரையான மாற்றங்களைத் திறக்க Ctrl + Alt + Shift + h
வரைபட எடிட்டரை மூட Shift + Esc

குறிப்புகளையும் கருத்துகளையும் திருத்துதல்

குறிப்பைச் செருக/திருத்த Shift + F2
கருத்தைச் சேர்க்க/மாற்ற Ctrl + Alt + m
கருத்து உரையாடலின் தொடரிழையைத் திறக்க Ctrl + Alt + Shift + a
தற்போதைய கருத்திற்குச் செல்ல Ctrl + Alt அழுத்திக்கொண்டு, e, பிறகு c அழுத்தவும்
அடுத்த கருத்திற்குச் செல்ல Ctrl + Alt அழுத்திக்கொண்டு, n, பிறகு c அழுத்தவும்
முந்தைய கருத்திற்குச் செல்ல Ctrl + Alt அழுத்திப் பிடித்துக்கொண்டு p அழுத்திவிட்டு c அழுத்தவும்

தேர்ந்தெடுத்த கருத்துகளில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

தற்போதைய கருத்திற்குப் பதிலளிக்க R
அடுத்த கருத்திற்குச் செல்ல J
முந்தைய கருத்திற்குச் செல்ல K
தற்போதைய கருத்தைத் தீர்க்க E
தற்போதைய கருத்தில் இருந்து வெளியேற U

மெனுவைத் திறத்தல்

கோப்பு மெனு Google Chrome உலாவியில்: Alt + f
மற்ற உலாவிகளில்: Alt + Shift + f
திருத்து மெனு Google Chrome உலாவியில்: Alt + e
மற்ற உலாவிகளில்: Alt + Shift + e
காட்சி மெனு Google Chrome உலாவியில்: Alt + v
மற்ற உலாவிகளில்: Alt + Shift + v
செருகு மெனு Google Chrome உலாவியில்: Alt + i
மற்ற உலாவிகளில்: Alt + Shift + i
வடிவமைப்பு மெனு Google Chrome உலாவியில்: Alt + o
மற்ற உலாவிகளில்: Alt + Shift + o
தரவு மெனு Google Chrome உலாவியில்:Alt + d
மற்ற உலாவிகளில்: Alt + Shift + d
கருவிகள் மெனு Google Chrome உலாவியில்: Alt + t
மற்ற உலாவிகளில்: Alt + Shift + t
செருகு மெனுவைத் திறக்க Ctrl + Alt + Shift + = 
Ctrl + Alt + = 

(கலங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
நீக்கு மெனுவைத் திறக்க Ctrl + Alt + - (கலங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
படிவம் மெனு
(படிவத்துடன் விரிதாள் இணைக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Google Chrome உலாவியில்:Alt + m
மற்ற உலாவிகளில்: Alt + Shift + m
செருகு நிரல்கள் மெனு Google Chrome உலாவியில்:Alt + n
மற்ற உலாவிகளில்: Alt + Shift + n
உதவி மெனு Google Chrome உலாவியில்: Alt + h
மற்ற உலாவிகளில்: Alt + Shift + h
அணுகல்தன்மை மெனு
(ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Google Chrome உலாவியில்:Alt + a
மற்ற உலாவிகளில்: Alt + Shift + a
விரிதாள் மெனு
(நகலெடுத்தல், நீக்குதல் மற்றும் பிற விரிதாள் செயல்கள்)
Alt + Shift + s
சூழல் மெனு

Ctrl + Shift + \
Shift + F10

வரிசைகளையும் நெடுவரிசைகளையும் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

மேலே வரிசைகளைச் செருக

Ctrl + Alt + Shift + =
Ctrl + Alt + =

(தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசைகளுடன்)

Google Chrome உலாவியில்: Alt + i, பிறகு r
மற்ற உலாவிகளில்: Alt + Shift + i, பிறகு r

கீழே வரிசைகளைச் செருகு Google Chrome உலாவியில்: Alt + i, பிறகு w
மற்ற உலாவிகளில்: Alt + Shift + i, பிறகு w
இடப்புறத்தில் நெடுவரிசைகளைச் செருக

Ctrl + Alt + Shift + = 
Ctrl + Alt + = 

(தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசைகளுடன்)

Google Chrome உலாவியில்: Alt + i, பிறகு c
மற்ற உலாவிகளில்: Alt + Shift + i, பிறகு c

வலப்புறத்தில் நெடுவரிசைகளைச் செருக Google Chrome உலாவியில்: Alt + i, பிறகு o
மற்ற உலாவிகளில்: Alt + Shift + i, பிறகு o
வரிசைகளை நீக்கு

Ctrl + Alt + - (வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)

Google Chrome உலாவியில்: Alt + e, பிறகு d
மற்ற உலாவிகளில்: Alt + Shift + e, பிறகு d

நெடுவரிசைகளை நீக்கு

Ctrl + Alt + - (நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)

Google Chrome உலாவியில்: Alt + e, பிறகு e
மற்ற உலாவிகளில்: Alt + Shift + e, பிறகு e

வரிசையை மறை Ctrl + Alt + 9
வரிசையைக் காட்ட Ctrl + Shift + 9
நெடுவரிசையை மறைக்க Ctrl + Alt + 0
நெடுவரிசையைக் காட்ட Ctrl + Shift + 0
வரிசைகளையோ நெடுவரிசைகளையோ குழுவாக்கு Alt + Shift + வலது அம்புக்குறி
வரிசைகளையோ நெடுவரிசைகளையோ குழு நீக்கு Alt + Shift + இடது அம்புக்குறி
குழுவாக்கிய வரிசைகளையோ நெடுவரிசைகளையோ விரி Alt + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
குழுவாக்கிய வரிசைகளையோ நெடுவரிசைகளையோ சுருக்கு Alt + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி

சூத்திரங்களைப் பயன்படுத்து

எல்லாச் சூத்திரங்களையும் காட்டு Ctrl + ~
அணிச் சூத்திரத்தைச் சேர்க்க Ctrl + Shift + Enter
விரிவாக்கிய அணிவரிசைச் சூத்திரத்தைச் சுருக்க Ctrl + e
சூத்திர உதவியைக் காட்ட/மறைக்க
(சூத்திரத்தை உள்ளிடும்போது)
Shift + F1
முழுமையான/சுருக்கமான சூத்திர உதவிக்கு
(சூத்திரத்தை உள்ளிடும்போது)
F1
நிலையான/தொடர்பான குறிப்புகள்
(சூத்திரத்தை உள்ளிடும் போது)
F4
சூத்திர முடிவு முன்னோட்டங்களைக் காட்ட/மறைக்க
(சூத்திரத்தை உள்ளிடும்போது)
F9
சூத்திரப் பட்டியின் அளவை மாற்ற
(மேலே அல்லது கீழே நகர்த்தல்)
Ctrl + Up/Ctrl + Down

சூத்திரத்திற்கான வரம்புத் தேர்வைப் பார்க்க/மறைக்க 
(சூத்திரத்தை உள்ளிடும்போது)

F2
Ctrl + e

ஸ்கிரீன் ரீடர்களுக்கான உதவி

ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்க
Google Sheetsஸில் ஸ்கிரீன் ரீடர் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக
Ctrl + Alt + z
பிரெய்ல் வசதியை இயக்க Ctrl + Alt + h
நெடுவரிசையைப் படி Ctrl + Alt + Shift + c
வரிசையைப் படிக்க Ctrl + Alt + Shift + r

Mac ஷார்ட்கட்கள்

பொதுவான செயல்கள்

நெடுவரிசையைத் தேர்ந்தெடுக்க Ctrl + Space
வரிசையைத் தேர்ந்தெடுக்க Shift + Space
அனைத்தையும் தேர்ந்தெடுக்க ⌘ + a
⌘ + Shift + Space
செயல்தவிர்க்க ⌘ + z
மீண்டும்செய்ய ⌘ + y
⌘ + Shift + z
Fn + F4
கண்டுபிடிக்க ⌘ + f
கண்டுபிடித்து மாற்ற ⌘ + Shift + h
வரம்பு முழுவதையும் நிரப்ப ⌘ + Enter
கீழே நிரப்ப ⌘ + d
வலப்பக்கம் நிரப்ப ⌘ + r
சேமிக்க
(ஒவ்வொரு மாற்றமும் Driveவில் தானாகவே சேமிக்கப்படும்)
⌘ + s
திறக்க ⌘ + o
அச்சிட ⌘ + p
நகலெடுக்க ⌘ + c
வெட்ட ⌘ + x
ஒட்ட ⌘ + v
மதிப்புகளை மட்டும் ஒட்ட ⌘ + Shift + v
பொதுவான கீபோர்டு ஷார்ட்கட்களைக் காட்ட ⌘ + /
புதிய தாளைச் செருக Shift + Fn + F11
குறைவான கட்டுப்பாடுகளைக் காட்ட Ctrl + Shift + f
உள்ளீட்டுக் கருவிகளை இயக்க/முடக்க
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விரிதாள்களில் இருக்கும்)
⌘ + Shift + k
உள்ளீட்டுக் கருவிகளைத் தேர்ந்தெடுக்க ⌘ + Option + Shift + k
மெனு உதவிக் கருவி (முன்பு, ‘மெனுக்களில் தேடு’ என்று இருந்தது) Option + /
தேர்ந்தெடுத்த கலத்தைச் சுற்றியுள்ள தற்போதைய பகுதியைத் தேர்ந்தெடுக்க ⌘ + Shift + *
Ctrl + Shift + *
மெனுக்களைப் பார்க்க/மறைக்க ⌘ + Option + R
Ctrl + Shift + F

கலங்களை வடிவமைத்தல்

தடிமனாக்க

⌘ + b
⌘ + 2
Ctrl + 2

அடிக்கோடிட

⌘ + u
⌘ + 4
Ctrl + 4

சாய்வாக்க ⌘ + i
⌘ + 3
Ctrl + 3
எழுத்துகள் மீது கோடிட

⌘ + Shift + x
⌘ + 5
Ctrl + 5

மையத்தில் சீரமைக்க ⌘ + Shift + e
இடதுபுறம் சீரமைக்க ⌘ + Shift + l
வலதுபுறம் சீரமைக்க ⌘ + Shift + r
மேல் பார்டரைப் பயன்படுத்த Option + Shift + 1
வலது பார்டரைப் பயன்படுத்த Option + Shift + 2
கீழ் பார்டரைப் பயன்படுத்த Option + Shift + 3
இடது பார்டரைப் பயன்படுத்த Option + Shift + 4
பார்டர்களை அகற்ற Option + Shift + 6
வெளிப்புற பார்டரைப் பயன்படுத்த

Option + Shift + 7
⌘ + Shift + 7
Ctrl + Shift + 7

இணைப்பைச் சேர்க்க ⌘ + k
நேரத்தைச் சேர்க்க ⌘ + Shift + ;
தேதியைச் சேர்க்க ⌘ + ;
தேதியையும் நேரத்தையும் சேர்க்க ⌘ + Option + Shift + ;
தசமமாக வடிவமைக்க Ctrl + Shift + 1
நேரமாக வடிவமைக்க Ctrl + Shift + 2
தேதியாக வடிவமைக்க Ctrl + Shift + 3
நாணயமாக வடிவமைக்க Ctrl + Shift + 4
சதவீதமாக வடிவமைக்க Ctrl + Shift + 5
அடுக்காக வடிவமைக்க Ctrl + Shift + 6
வடிவமைப்பை அழிக்க ⌘ + \

விரிதாளில் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லுதல்

வரிசையின் தொடக்கத்திற்குச் செல்ல Fn + இடது அம்புக்குறி
தாளின் தொடக்கத்திற்குச் செல்ல ⌘ + Fn + இடது அம்புக்குறி
வரிசையின் முடிவிற்குச் செல்ல Fn + வலது அம்புக்குறி
தாளின் முடிவிற்குச் செல்ல ⌘ + Fn + வலது அம்புக்குறி
தேர்ந்தெடுத்த கலத்திற்குச் செல்ல ⌘ + Backspace
அடுத்த தாளிற்குச் செல்ல

Option + கீழ்நோக்கிய அம்புக்குறி

MacBook:
Option + வலது அம்புக்குறி

முந்தைய தாளிற்குச் செல்ல

Option + மேல்நோக்கிய அம்புக்குறி

MacBook:
Option + இடது அம்புக்குறி

தாள்களின் பட்டியலைப் பார்க்க Option + Shift + k
இணைப்பைத் திறக்க Option + Enter
ஆய்வைத் திறக்க Option + Shift + x
பக்கவாட்டுப் பேனலுக்குச் செல்ல ⌘ + Option + .
⌘ + Option + ,
விரிதாளுக்கு வெளியே செல்ல Ctrl + ⌘ + Shift + m
விரைவுக் கூட்டலுக்குச் செல்ல
(கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்கும்போது)
Option + Shift + q
பாப்-அப்பிற்குச் செல்ல
(இணைப்புகள், புக்மார்க்குகள், படங்கள் ஆகியவற்றுக்கு)
Ctrl + ⌘ விசைகளைப் பிடித்துக் கொண்டு, eஐ அழுத்தி, பிறகு pஐ அழுத்தவும்
வடிகட்டப்பட்ட கலத்தில் கீழ் தோன்றும் மெனுவைத் திறக்க Ctrl + ⌘ + r
இதுவரையான மாற்றங்களைத் திறக்க ⌘ + Option + Shift + h
வரைபட எடிட்டரை மூட ⌘ + Esc
Shift + Esc
"வரம்பிற்குச் செல்" உரையாடலைப் பார்க்க Ctrl + G
கண்டுபிடி பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்போது கண்டுபிடித்து மாற்ற Ctrl + F

குறிப்புகளையும் கருத்துகளையும் திருத்துதல்

குறிப்பைச் செருக/திருத்த Shift + F2
கருத்தைச் சேர்க்க/மாற்ற ⌘ + Option + m
கருத்து உரையாடலின் தொடரிழையைத் திறக்க ⌘ + Option + Shift + a
தற்போதைய கருத்திற்குச் செல்ல Ctrl + ⌘ விசைகளைப் பிடித்துக் கொண்டு, eஐ அழுத்தி, பிறகு cஐ அழுத்தவும்
அடுத்த கருத்திற்குச் செல்ல Ctrl + ⌘ விசைகளைப் பிடித்துக் கொண்டு, nஐ அழுத்தி, பிறகு cஐ அழுத்தவும்
முந்தைய கருத்திற்குச் செல்ல Ctrl + ⌘ பிடித்துக்கொண்டு p அழுத்தி, பிறகு c அழுத்தவும்

தேர்ந்தெடுத்த கருத்துகளில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

தற்போதைய கருத்திற்குப் பதிலளிக்க R
அடுத்த கருத்திற்குச் செல்ல J
முந்தைய கருத்திற்குச் செல்ல K
தற்போதைய கருத்தைத் தீர்க்க E
தற்போதைய கருத்தில் இருந்து வெளியேற U

மெனுவைத் திறத்தல்

கோப்பு மெனு Ctrl + Option + f
திருத்து மெனு Ctrl + Option + e
காட்சி மெனு Ctrl + Option + v
செருகு மெனு Ctrl + Option + i
வடிவமைப்பு மெனு Ctrl + Option + o
தரவு மெனு Ctrl + Option + d
கருவிகள் மெனு Ctrl + Option + t
செருகு மெனுவைத் திறக்க ⌘ + Option + = (கலங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
நீக்கு மெனுவைத் திறக்க ⌘ + Option + - (கலங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
படிவம் மெனு
(படிவத்துடன் விரிதாள் இணைக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Ctrl + Option + m
செருகு நிரல்கள் மெனு Ctrl + Option + n
உதவி மெனு Ctrl + Option + h
அணுகல்தன்மை மெனு
(ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Ctrl + Option + a
விரிதாள் மெனு
(நகலெடுத்தல், நீக்குதல் மற்றும் பிற விரிதாள் செயல்கள்)
Option + Shift + s
சூழல் மெனு

⌘ + Shift + \
Shift + F10

வரிசைகளையும் நெடுவரிசைகளையும் சேர் அல்லது மாற்று

மேலே வரிசைகளைச் செருக

⌘ + Option + = (வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
Ctrl + Option + i அழுத்திவிட்டு r அழுத்தவும்

கீழே வரிசைகளைச் செருகு Ctrl + Option + i, பிறகு b
இடப்புறத்தில் நெடுவரிசைகளைச் செருக

⌘ + Option + = (நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
Ctrl + Option + i அழுத்திவிட்டு c அழுத்தவும்

வலப்புறத்தில் நெடுவரிசைகளைச் செருக Ctrl + Option + i, பிறகு o
வரிசைகளை நீக்கு ⌘ + Option + - (வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
Ctrl + Option + e அழுத்திவிட்டு d அழுத்தவும்
நெடுவரிசைகளை நீக்கு ⌘ + Option + - (நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
Ctrl + Option + e அழுத்திவிட்டு e அழுத்தவும்
வரிசையை மறை ⌘ + Option + 9
வரிசையைக் காட்ட ⌘ + Shift + 9
நெடுவரிசையை மறைக்க ⌘ + Option + 0
நெடுவரிசையைக் காட்ட ⌘ + Shift + 0
வரிசைகளையோ நெடுவரிசைகளையோ குழுவாக்கு Option + Shift + வலது அம்புக்குறி
வரிசைகளையோ நெடுவரிசைகளையோ குழு நீக்கு Option + Shift + இடது அம்புக்குறி
குழுவாக்கிய வரிசைகளையோ நெடுவரிசைகளையோ விரி Option + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி 
குழுவாக்கிய வரிசைகளையோ நெடுவரிசைகளையோ சுருக்கு Option + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி 

சூத்திரங்களைப் பயன்படுத்து

எல்லாச் சூத்திரங்களையும் காட்டு Ctrl + ~
அணிச் சூத்திரத்தைச் சேர்க்க ⌘ + Shift + Enter
விரிவாக்கிய அணிவரிசைச் சூத்திரத்தைச் சுருக்க ⌘ + e
சூத்திர உதவியைக் காட்ட/மறைக்க
(சூத்திரத்தை உள்ளிடும்போது)
Shift + Fn + F1
முழுமையான/சுருக்கமான சூத்திர உதவிக்கு
(சூத்திரத்தை உள்ளிடும்போது)
Fn + F1
நிலையான/தொடர்பான குறிப்புகள்
(சூத்திரத்தை உள்ளிடும் போது)
Fn + F4
சூத்திர முடிவு முன்னோட்டங்களைக் காட்ட/மறைக்க
(சூத்திரத்தை உள்ளிடும்போது)
Fn + F9
சூத்திரப் பட்டியின் அளவை மாற்ற
(மேலே அல்லது கீழே நகர்த்தல்)
Ctrl + Option + Up மற்றும் Ctrl + Option + Down

சூத்திரத்திற்கான வரம்புத் தேர்வைப் பார்க்க/மறைக்க (சூத்திரத்தை உள்ளிடும்போது)

F2
Ctrl + e

ஸ்கிரீன் ரீடர்களுக்கான உதவி

ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்க
Google Sheetsஸில் ஸ்கிரீன் ரீடர் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக
⌘ + Option + z
பிரெய்ல் வசதியை இயக்க + Option + h
நெடுவரிசையைப் படி ⌘ + Option + Shift + c
வரிசையைப் படிக்க ⌘ + Option + Shift + r

Chrome OS ஷார்ட்கட்கள்

பொதுவான செயல்கள்

நெடுவரிசையைத் தேர்ந்தெடுக்க Ctrl + Space
வரிசையைத் தேர்ந்தெடுக்க Shift + Space
அனைத்தையும் தேர்ந்தெடுக்க Ctrl + a
செயல்தவிர்க்க Ctrl + z
மீண்டும்செய்ய Ctrl + y
Ctrl + Shift + z
கண்டுபிடிக்க Ctrl + f
கண்டுபிடித்து மாற்ற Ctrl + h
வரம்பு முழுவதையும் நிரப்ப Ctrl + Enter
கீழே நிரப்ப Ctrl + d
வலப்பக்கம் நிரப்ப Ctrl + r
சேமிக்க
(ஒவ்வொரு மாற்றமும் Driveவில் தானாகவே சேமிக்கப்படும்)
Ctrl + s
திறக்க Ctrl + o
அச்சிட Ctrl + p
நகலெடுக்க Ctrl + c
வெட்ட Ctrl + x
ஒட்ட Ctrl + v
மதிப்புகளை மட்டும் ஒட்ட Ctrl + Shift + v
பொதுவான கீபோர்டு ஷார்ட்கட்களைக் காட்ட Ctrl + /
குறைவான கட்டுப்பாடுகளைக் காட்ட Ctrl + Shift + f
உள்ளீட்டுக் கருவிகளை இயக்க/முடக்க
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விரிதாள்களில் இருக்கும்)
Ctrl + Shift + k
உள்ளீட்டுக் கருவிகளைத் தேர்ந்தெடுக்க Ctrl + Alt + Shift + k
மெனு உதவிக் கருவி (முன்பு, ‘மெனுக்களில் தேடு’ என்று இருந்தது) Alt + /

கலங்களை வடிவமைத்தல்

தடிமனாக்க Ctrl + b
அடிக்கோடிட Ctrl + u
சாய்வாக்க Ctrl + i
எழுத்துகள் மீது கோடிட Alt + Shift + 5
மையத்தில் சீரமைக்க Ctrl + Shift + e
இடதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + l
வலதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + r
மேல் பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 1
வலது பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 2
கீழ் பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 3
இடது பார்டரைப் பயன்படுத்த Alt + Shift + 4
பார்டர்களை அகற்ற Alt + Shift + 6
வெளிப்புற பார்டரைப் பயன்படுத்த

Alt + Shift + 7
Ctrl + Shift + 7

இணைப்பைச் சேர்க்க Ctrl + k
நேரத்தைச் சேர்க்க Ctrl + Shift + ;
தேதியைச் சேர்க்க Ctrl + ;
தேதியையும் நேரத்தையும் சேர்க்க Ctrl + Alt + Shift + ;
தசமமாக வடிவமைக்க Ctrl + Shift + 1
நேரமாக வடிவமைக்க Ctrl + Shift + 2
தேதியாக வடிவமைக்க Ctrl + Shift + 3
நாணயமாக வடிவமைக்க Ctrl + Shift + 4
சதவீதமாக வடிவமைக்க Ctrl + Shift + 5
அடுக்காக வடிவமைக்க Ctrl + Shift + 6
வடிவமைப்பை அழிக்க Ctrl + \

விரிதாளில் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லுதல்

வரிசையின் தொடக்கத்திற்குச் செல்ல Search + இடது அம்புக்குறி
வரிசையின் முடிவிற்குச் செல்ல Search + வலது அம்புக்குறி
வரிசையில் தரவுடன் உள்ள முதல் கலத்திற்குச் செல்ல Ctrl + இடது அம்புக்குறி
தாளின் மேல் இடதுபுறத்திற்குச் செல்ல Ctrl + Search + இடது அம்புக்குறி
வரிசையில் தரவுடன் உள்ள இறுதிக் கலத்திற்குச் செல்ல Ctrl + வலது அம்புக்குறி
தாளின் கீழ் வலதுபுறத்திற்குச் செல்ல Ctrl + Search + வலது அம்புக்குறி
தேர்ந்தெடுத்த கலத்திற்குச் செல்ல Ctrl + Backspace
தாளின் தொடக்கத்திற்குச் செல்ல Ctrl + Search + இடது அம்புக்குறி
தாளின் முடிவிற்குச் செல்ல Ctrl + Search + வலது அம்புக்குறி
அடுத்த தாளிற்குச் செல்ல Ctrl + Shift + Search + கீழ்நோக்கிய அம்புக்குறி
முந்தைய தாளிற்குச் செல்ல Ctrl + Shift + Search + மேல்நோக்கிய அம்புக்குறி
தாள்களின் பட்டியலைப் பார்க்க Alt + Shift + k
லிங்க்கைத் திறக்க Alt + Enter
ஆய்வைத் திறக்க Alt + Shift + x
பக்கவாட்டுப் பேனலுக்குச் செல்ல Alt + Shift + .
Alt + Shift + ,
விரிதாளுக்கு வெளியே செல்ல Ctrl + Alt + Shift + m
விரைவுக் கூட்டலுக்குச் செல்ல
(கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்கும்போது)
Alt + Shift + q
பாப்-அப்பிற்குச் செல்ல
(இணைப்புகள், புக்மார்க்குகள், படங்கள் ஆகியவற்றுக்கு)
Ctrl + Alt அழுத்திக்கொண்டு, e, பிறகு p அழுத்தவும்
வடிகட்டப்பட்ட கலத்தில் கீழ் தோன்றும் மெனுவைத் திறக்க Ctrl + Alt + r
இதுவரையான மாற்றங்களைத் திறக்க Ctrl + Alt + Shift + h
வரைபட எடிட்டரை மூட Ctrl + Esc
Shift + Esc

குறிப்புகளையும் கருத்துகளையும் திருத்துதல்

குறிப்பைச் செருக/திருத்த Shift + Search + 2
கருத்தைச் சேர்க்க/மாற்ற Ctrl + Alt + m
கருத்து உரையாடலின் தொடரிழையைத் திறக்க Ctrl + Alt + Shift + a
தற்போதைய கருத்திற்குச் செல்ல Ctrl + Alt அழுத்திக்கொண்டு, e, பிறகு c அழுத்தவும்
அடுத்த கருத்திற்குச் செல்ல Ctrl + Alt அழுத்திக்கொண்டு, n, பிறகு c அழுத்தவும்
முந்தைய கருத்திற்குச் செல்ல Ctrl + Alt அழுத்திப் பிடித்துக்கொண்டு p அழுத்திவிட்டு c அழுத்தவும்

தேர்ந்தெடுத்த கருத்துகளில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

தற்போதைய கருத்திற்குப் பதிலளிக்க R
அடுத்த கருத்திற்குச் செல்ல J
முந்தைய கருத்திற்குச் செல்ல K
தற்போதைய கருத்தைத் தீர்க்க E
தற்போதைய கருத்தில் இருந்து வெளியேற U

மெனுவைத் திற

கோப்பு மெனு Alt + f
திருத்து மெனு Alt + e
காட்சி மெனு Alt + v
செருகு மெனு Alt + i
வடிவமைப்பு மெனு Alt + o
தரவு மெனு Alt + d
கருவிகள் மெனு Alt + t
செருகு மெனுவைத் திறக்க Ctrl + Alt + = (கலங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
நீக்கு மெனுவைத் திறக்க Ctrl + Alt + - (கலங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
படிவம் மெனு
(படிவத்துடன் விரிதாள் இணைக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Alt + m
செருகு நிரல்கள் மெனு Alt + n
உதவி மெனு Alt + h
அணுகல்தன்மை மெனு
(ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Alt + a
விரிதாள் மெனு
(நகலெடுத்தல், நீக்குதல் மற்றும் பிற விரிதாள் செயல்கள்)
Ctrl + Shift + s
சூழல் மெனு

Ctrl + Shift + \
Shift + F10

வரிசைகளையும் நெடுவரிசைகளையும் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

மேலே வரிசைகளைச் செருக Ctrl + Alt + = (தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசைகளுடன்)
Alt + i அழுத்திவிட்டு r அழுத்தவும்
கீழே வரிசைகளைச் செருகு Alt + i, பிறகு w
இடப்புறத்தில் நெடுவரிசைகளைச் செருக Ctrl + Alt + = (நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
Alt + i அழுத்திவிட்டு c அழுத்தவும்
வலப்புறத்தில் நெடுவரிசைகளைச் செருக Alt + i, பிறகு o
வரிசைகளை நீக்கு Ctrl + Alt + - (தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசைகளுடன்)
Alt + e, பிறகு d
நெடுவரிசைகளை நீக்கு Ctrl + Alt + - (நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
Alt + e அழுத்திவிட்டு e அழுத்தவும்
வரிசைகளை மறை Ctrl + Alt + 9
வரிசைகளைப் பார்க்க Ctrl + Shift + 9
நெடுவரிசைகளை மறைக்க Ctrl + Alt + 0
நெடுவரிசைகளைக் காட்டு Ctrl + Shift + 0
வரிசைகளையோ நெடுவரிசைகளையோ குழுவாக்கு Alt + Shift + வலது அம்புக்குறி 
வரிசைகளையோ நெடுவரிசைகளையோ குழு நீக்கு Alt + Shift + இடது அம்புக்குறி
குழுவாக்கிய வரிசைகளையோ நெடுவரிசைகளையோ விரி Alt + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
குழுவாக்கிய வரிசைகளையோ நெடுவரிசைகளையோ சுருக்கு Alt + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி

சூத்திரங்களைப் பயன்படுத்து

எல்லாச் சூத்திரங்களையும் காட்டு Ctrl + ~
அணிச் சூத்திரத்தைச் சேர்க்க Ctrl + Shift + Enter
விரிவாக்கிய அணிவரிசைச் சூத்திரத்தைச் சுருக்க Ctrl + e
சூத்திர உதவியைப் பார்க்க/மறைக்க
(சூத்திரத்தை உள்ளிடும்போது)
Shift + Search + 1
முழுமையான/சுருக்கமான சூத்திர உதவிக்கு (சூத்திரத்தை உள்ளிடும்போது) Search + 1
நிலையான/தொடர்புடைய குறிப்புகள் (சூத்திரத்தை வழங்கும்போது) Search + 4
சூத்திர முடிவு முன்னோட்டங்களைப் பார்க்க/மறைக்க (சூத்திரத்தை உள்ளிடும்போது) Search + 9
சூத்திரப் பட்டியின் அளவை மாற்ற (மேலே அல்லது கீழே நகர்த்துதல்)

Ctrl + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி மற்றும் 

Ctrl + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி

சூத்திரத்திற்கான வரம்புத் தேர்வைப் பார்க்க/மறைக்க (சூத்திரத்தை உள்ளிடும்போது)

F2
Ctrl + e

ஸ்கிரீன் ரீடர்களுக்கான உதவி

ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்க
Google Sheetsஸில் ஸ்கிரீன் ரீடர் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக
Ctrl + Alt + z
பிரெய்ல் வசதியை இயக்க Ctrl + Alt + h
நெடுவரிசையைப் படி Ctrl + Alt + Shift + c
வரிசையைப் படி Ctrl + Alt + Shift + r

மற்ற விரிதாள் ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Google Sheetsஸில் பிற நிறுவனங்கள் உருவாக்கிய விரிதாள்களுக்கான ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில், sheets.google.com தளத்தில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே, உதவி அதன் பிறகு  கீபோர்ட் ஷார்ட்கட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சாளரத்தின் கீழே இணக்கமான விரிதாள் ஷார்ட்கட்களை இயக்கு என்பதை இயக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள் 

Docs, Sheets, Slides ஆகியவற்றுக்கான ‘மெனு உதவிக் கருவி’ குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

 

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10334818860736750435
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false