Google Sheetsஸுக்கான கீபோர்டு ஷார்ட்கட்கள்

Google Sheetsஸில் கீபோர்டு ஷார்ட்கட்கள் மூலம் உலாவலாம், வடிவமைக்கலாம், சூத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: சில மொழிகள் அல்லது கீபோர்ட்டுகளில் சில ஷார்ட்கட்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்.

உங்கள் iPhone அல்லது iPad சாதனத்தில் வெளிப்புறக் கீபோர்டைப் பயன்படுத்தினால், கீழேயுள்ள ஷார்ட்கட்டுகளைப் பயன்படுத்தலாம். இது பெரும்பாலான வெளிப்புறக் கீபோர்டுகளில் வேலைசெய்கிறது. 

ஆக்‌ஷன் ஷார்ட்கட்
தடிமனாக்கு ⌘ + b
அடிக்கோடிடு ⌘ + u
சாய்வாக்கு ⌘ + i
கண்டுபிடித்து மாற்றுதல் ⌘ + f
அடித்தம் செய் ⌘ + Shift + x
செயல்தவிர் ⌘ + z
மீண்டும்செய் ⌘ + Shift + z
நெடுவரிசையைத் தேர்ந்தெடுத்தல் Ctrl + Space
வரிசையைத் தேர்ந்தெடு Shift + Space
அனைத்தையும் தேர்ந்தெடு ⌘ + a
அச்சிடுதல் ⌘ + p
நகலெடு ⌘ + c
வெட்டு ⌘ + x
ஒட்டு ⌘ + v
மையத்தில் சீரமைத்தல் ⌘ + Shift + e
இடதுபுறம் சீரமை ⌘ + Shift + l
வலதுபுறம் சீரமை ⌘ + Shift + r
மேலே வரிசைகளைச் சேர்த்தல் ⌘ + Option + = (வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
இடதுபுறத்தில் நெடுவரிசைகளைச் சேர்த்தல் ⌘ + Option + = (கலங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்)
தேர்ந்தெடுத்ததைக் கலத்தின்படி நகர்த்து மேல்/கீழ்/இடது/வலது அம்புக்குறி
தேர்ந்தெடுத்ததைக் கலத்தின்படி விரிவாக்கு Shift + மேல்/கீழ்/இடது/வலது அம்புக்குறி
தற்போது தரவு இருக்கும் பகுதியின் ஓரத்திற்கு நகர்த்துதல் ⌘ + மேல்/கீழ்/இடது/வலது அம்புக்குறி
அடுத்த கலம் நிரப்பப்பட்டிருந்தால் கலங்களைத் தேர்ந்தெடுப்பதை, தற்போது தரவு இருக்கும் பகுதியின் ஓரம் வரை விரிவுபடுத்துதல். இல்லையெனில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலத்தைக் குறிப்பிட்ட திசையில் உள்ள அடுத்த காலியான கலத்தை நோக்கி விரிவாக்குதல். ⌘ + Shift + மேல்/கீழ்/இடது/வலது அம்புக்குறி
கலத்தில் இருந்து உள்ளடக்கத்தை நீக்குதல் Backspace/Delete

 

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17854446791420510891
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false