வரைபடங்களை உருவாக்குதல் செருகுதல் திருத்துதல்

பணியிடம்/பள்ளிக்கான Google Docsஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? இலவச G Suite சோதனைக்குப் பதிவு செய்யுங்கள்.

Google வரைபொருளின் மூலம் வரைபடங்களை உருவாக்கலாம் செருகலாம் திருத்தலாம்.

வரைபடங்களைப் பார்க்க, Google Drive ஆப்பைத் திறக்கவும்.

வரைபடங்களை உருவாக்க அல்லது திருத்த, கம்ப்யூட்டரில் Google Driveக்குச் செல்லவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?