உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?
இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!
Google Drawings மூலம் வரைபடங்களை உருவாக்கலாம், சேர்க்கலாம், அவற்றில் மாற்றங்களைச் செய்யலாம்.
மார்க்-அப்களை மறைத்தல் மற்றும் காட்டுதல்
- iPhone அல்லது iPadல் மார்க்-அப்கள் இருக்கும் ஆவணத்தைத் திறக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு ஐகானை தட்டவும்.
- மார்க்-அப்களைக் காட்டு என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
உதவிக்குறிப்பு: நீங்கள் மார்க்-அப்கள் பயன்முறையில் இருக்கும்போது ஒரு மார்க்-அப்பைத் தட்டி அனைத்து மார்க்-அப்களையும் மறை என்பதைத் தட்டலாம்.
மார்க்-அப்பை நீக்குதல்
- iPhone அல்லது iPadல் மார்க்-அப்கள் இருக்கும் ஆவணத்தைத் திறக்கவும்.
- நீங்கள் மார்க்-அப்கள் பயன்முறையில் இருக்கும்போது ஒரு மார்க்-அப்பைத் தட்டி நீக்கு என்பதைத் தட்டவும்.