Google Slides: கீபோர்ட் ஷார்ட்கட்கள்

Google Slidesஸில் கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி உலாவலாம், வடிவமைக்கலாம், திருத்தலாம்.

கவனத்திற்கு: சில மொழிகள் அல்லது கீபோர்ட்டுகளில் சில ஷார்ட்கட்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்.

Google Slidesஸில் கீபோர்டு ஷார்ட்கட்களின் பட்டியலைத் திறக்க Windows, Chrome OS ஆகியவற்றில் Ctrl + / அழுத்தவும். Macகில் ⌘ + / அழுத்தவும்.

மெனு உதவிக் கருவிக்கு (முன்பு, 'மெனுக்களில் தேடுக' என இருந்தது), Windows, Chrome OS ஆகியவற்றில் Alt + / அழுத்தவும். Macகில் Option + / அழுத்தவும்.

மெனுவை அணுகுவதற்கான பட்டன்களையும் பயன்படுத்தலாம். கீபோர்டைப் பயன்படுத்தி ஏதேனும் ஆப்ஸ் மெனுவைத் திறந்து, நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் துணை மெனுவில் அடிக்கோடிட்ட எழுத்தை டைப் செய்யவும். எடுத்துக்காட்டாக, Macகில் 'செருகு' மெனுவைத் திறக்க Ctrl + Option + i அழுத்தவும். "படம்" என்பதைத் தேர்ந்தெடுக்க, அடிக்கோடு இடப்பட்ட i என்ற எழுத்தை டைப் செய்யவும்.

PC ஷார்ட்கட்கள்

பொதுவான செயல்கள்

புதிய ஸ்லைடு Ctrl + m
ஸ்லைடை நகலெடுக்க Ctrl + d
செயல்தவிர்க்க Ctrl + z
மீண்டும்செய்ய Ctrl + y
Ctrl + Shift + z
நகலெடுக்க Ctrl + c
வெட்ட Ctrl + x
ஒட்ட Ctrl + v
தேர்ந்தெடுத்த வாா்த்தை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை நகலெடுக்க Ctrl + Alt + c
தேர்ந்தெடுத்த வாா்த்தை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை ஒட்ட Ctrl + Alt + v
இணைப்பைச் சேர்க்க/மாற்ற Ctrl + k
இணைப்பைத் திறக்க Alt + Enter
நீக்க Delete
எல்லாம் தேர்ந்தெடுக்க Ctrl + a
அனைத்தையும் தேர்வுநீக்க Ctrl + Alt அழுத்திப் பிடித்துக்கொண்டு u அழுத்திவிட்டு a அழுத்தவும்
கண்டுபிடிக்க Ctrl + f
கண்டுபிடித்து மாற்ற Ctrl + h
மீண்டும் கண்டுபிடிக்க Ctrl + g
முந்தையதைக் கண்டுபிடிக்க Ctrl + Shift + g
திறக்க... Ctrl + o
அச்சிட Ctrl + p
சேமிக்க
ஒவ்வொரு மாற்றமும் தானாகவே Driveவில் சேமிக்கப்படும்
Ctrl + s
பொதுவான கீபோர்டு ஷார்ட்கட்களைக் காட்ட Ctrl + /
மெனு உதவிக் கருவி (முன்பு, 'மெனுக்களில் தேடுக' என இருந்தது) Alt + /
Alt + z (Google Chrome)
மெனுக்களை மறைக்க அல்லது காட்ட (சுருக்கப் பயன்முறை) Ctrl + Shift + f
ஸ்கிரீனைப் பகிரும்போது வசனங்களைக் காட்ட Ctrl + Shift + c
மாற்று வார்த்தைகள் Ctrl + Alt + y

படச்சுருள் செயல்பாடுகள்

முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல Page Up
மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல Page Down
கீழ்நோக்கிய அம்புக்குறி
முதல் ஸ்லைடுக்குச் செல்ல Home
கடைசி ஸ்லைடுக்குச் செல்ல End
ஸ்லைடை மேலே நகர்த்த Ctrl + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கீழே நகர்த்த Ctrl + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைத் தொடக்கத்திற்கு நகர்த்த Ctrl + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கடைசிக்கு நகர்த்த Ctrl + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முந்தைய ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முதல் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + Home
கடைசி ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + End

வழிசெலுத்தல்

பெரிதாக்க Ctrl + +
சிறிதாக்க Ctrl + -
100% பெரிதாக்க Ctrl + 0
படச்சுருளுக்குச் செல்ல Ctrl + Alt + Shift + f
கேன்வாஸ் பகுதிக்குச் செல்ல Ctrl + Alt + Shift + c
பேச்சாளர் குறிப்புகள் பேனலைத் திறக்க Ctrl + Alt + Shift + s
விளக்கக்காட்சியை HTML பக்கமாகக் காட்ட Ctrl + Alt + Shift + p
அனிமேஷன்கள் பேனலைத் திறக்க Ctrl + Alt + Shift + b
அனிமேஷன் மாதிரிக்காட்சியில் தொடர்ந்து இருக்க Enter
ஆய்வைத் திறக்க Ctrl + Alt + Shift + i
பக்கவாட்டு பேனலுக்குச் செல்ல Ctrl + Alt + .
Ctrl + Alt + ,
அகராதியைத் திறக்க Ctrl + Shift + y
இதுவரையான மாற்றங்கள் பேனலைத் திறக்க Ctrl + Alt + Shift + h
கலத்தின் பார்டரைத் தேர்ந்தெடுக்க (அட்டவணைகளுக்கு) Ctrl + Altடைப் பிடித்துக் கொண்டு, eயை அழுத்திவிட்டு pயை அழுத்தவும்
தேர்ந்தெடுத்த வீடியோவைப் பிளே செய்ய Enter
ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிர Ctrl + F5
தற்போதைய பயன்முறையில் இருந்து வெளியேற Esc

மெனுக்கள்

சூழல் மெனு

Ctrl + Shift + \
Ctrl + Shift + x
Shift + F10

ஃபைல் மெனு Google Chrome உலாவியில்: Alt + f
மற்ற உலாவிகளில்: Alt + Shift + f
திருத்து மெனு Google Chrome உலாவியில்: Alt + e
மற்ற உலாவிகளில்: Alt + Shift + e
காட்சி மெனு Google Chrome உலாவியில்: Alt + v
மற்ற உலாவிகளில்: Alt + Shift + v
செருகு மெனு Google Chrome உலாவியில்: Alt + i
மற்ற உலாவிகளில்: Alt + Shift + i
வடிவமைப்பு மெனு Google Chrome உலாவியில்: Alt + o
மற்ற உலாவிகளில்: Alt + Shift + o
கருவிகள் மெனு Google Chrome உலாவியில்: Alt + t
மற்ற உலாவிகளில்: Alt + Shift + t
உதவி மெனு Google Chrome உலாவியில்: Alt + h
மற்ற உலாவிகளில்: Alt + Shift + h
அணுகல்தன்மை மெனு
(ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Google Chrome உலாவியில்: Alt + a
மற்ற உலாவிகளில்: Alt + Shift + a
உள்ளீட்டுக் கருவிகள் மெனு
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விளக்கக்காட்சிகளில் இருக்கும்)
Ctrl + Alt + Shift + k
உள்ளீட்டுக் கட்டுப்பாடுகளை மாற்ற
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விளக்கக்காட்சிகளில் இருக்கும்)
Ctrl + Shift + k

கருத்துகள்

கருத்தைச் சேர்க்க Ctrl + Alt + m
தற்போதைய கருத்திற்குச் செல்ல Ctrl + Enter விசைகளைப் பிடித்துக்கொள்ளவும்
விளக்கக்காட்சியில் அடுத்த கருத்துக்குச் செல்ல Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு n அழுத்திவிட்டு c அழுத்தவும்
விளக்கக்காட்சியில் முந்தைய கருத்துக்குச் செல்ல Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு p அழுத்திவிட்டு c அழுத்தவும்
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது அடுத்த கருத்துக்குச் செல்ல j
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது முந்தைய கருத்துக்குச் செல்ல k
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது கருத்துக்குப் பதிலளிக்க r
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது கருத்தைத் தீர்க்க e
கருத்து உரையாடலின் தொடரிழையைத் திறக்க Ctrl + Alt + Shift + a

தேர்ந்தெடுத்த கருத்துகளில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

தற்போதைய கருத்திற்குப் பதிலளிக்க R
அடுத்த கருத்திற்குச் செல்ல J
முந்தைய கருத்திற்குச் செல்ல K
தற்போதைய கருத்தைத் தீர்க்க E
தற்போதைய கருத்தில் இருந்து வெளியேற U
கருத்தை மறைக்க Ctrl + Alt + Shift + n

வார்த்தை

தடிமனாக்க Ctrl + b
சாய்வாக்க Ctrl + i
அடிக்கோடிட Ctrl + u
சப்ஸ்கிரிப்ட் Ctrl + ,
சூப்பர்ஸ்கிரிப்ட் Ctrl + .
எழுத்துகள் மீது கோடிட Alt + Shift + 5
வடிவமைப்பை அழிக்க Ctrl + \
Ctrl + Space
எழுத்து வடிவ அளவை அதிகரிக்க Ctrl + Shift + >
எழுத்து வடிவ அளவைக் குறைக்க Ctrl + Shift + <
இடதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + l
வலதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + r
மையத்தில் சீரமைக்க Ctrl + Shift + e
ஓரச்சீரமைக்க Ctrl + Shift + j
பத்தியைக் கீழே நகர்த்த Alt + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
பத்தியை மேலே நகர்த்த Alt + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
ஓர இடத்தை அதிகரிக்க Ctrl + ]
ஓர இடத்தைக் குறைக்க Ctrl + [
பொட்டுக்குறியிட்ட பட்டியல் Ctrl + Shift + 8
எண்ணிடப்பட்ட பட்டியல் Ctrl + Shift + 7
பட்டியல் ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க Ctrl + Alt + Shift பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு e அழுத்திவிட்டு i அழுத்தவும்
தற்போதைய நிலையில் உள்ள பட்டியல் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க Ctrl + Alt + Shift பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு e அழுத்திவிட்டு o அழுத்தவும்
வாா்த்தை வடிவமைப்பு மாற்றப்பட்ட அடுத்த இடத்திற்குச் செல்ல Ctrl + Alt பிடித்துக்கொண்டு n அழுத்தி, பிறகு w அழுத்தவும்
வார்த்தை வடிவமைப்பு மாற்றப்பட்ட முந்தைய இடத்திற்குச் செல்ல Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு p அழுத்திவிட்டு w அழுத்தவும்
அடுத்த எழுத்துப்பிழைக்குச் செல்ல Ctrl + '
முந்தைய எழுத்துப்பிழைக்குச் செல்ல Ctrl + ;

ஆப்ஜெக்ட்டுகளை நகர்த்துதல் & ஒழுங்கமைத்தல்

நகலெடுக்க Ctrl + d
குழுவாக்க Ctrl + Alt + g
குழுவைப் பிரிக்க Ctrl + Alt + Shift + g
பின்னே கொண்டு செல்ல Ctrl + கீழ்நோக்கிய அம்புக்குறி
முன்னே கொண்டு வர Ctrl + மேல்நோக்கிய அம்புக்குறி
கடைசிக்கு அனுப்ப Ctrl + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முன்னே கொண்டுவர Ctrl + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Tab
முந்தைய வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Shift + Tab
மேலே, கீழே, இடதுபுறம் அல்லது வலதுபுறம் நகர்த்த அம்புக்குறி பட்டன்கள்
ஒவ்வொரு பிக்சலாக நகர்த்த Shift + அம்புக்குறி விசைகள்
1° இடஞ்சுழியாகச் சுழற்ற Alt + Shift + இடது அம்புக்குறி
1° வலஞ்சுழியாகச் சுழற்ற Alt + Shift + வலது அம்புக்குறி
15° இடஞ்சுழியாகச் சுழற்ற Alt + இடது அம்புக்குறி
15° வலஞ்சுழியாகச் சுழற்ற Alt + வலது அம்புக்குறி
கிடைமட்டமாக அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + b
செங்குத்தாக அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + i
அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + j
அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + k
செங்குத்தாக அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + q
கிடைமட்டமாக அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + w
செதுக்குவதில் இருந்து வெளியேற Enter
வழிகாட்டிகளை முடக்க Alt + மவுஸை நகர்த்தவும்
நகலெடுக்க Ctrl + மவுஸை நகர்த்தவும்
மையத்திலிருந்து அளவு மாற்ற Ctrl + மவுஸால் அளவை மாற்றவும்
செங்குத்து அல்லது கிடைமட்ட நகர்வுகளைக் கட்டுப்படுத்த Shift + மவுஸை நகர்த்தவும்
ஆப்ஜெக்ட்டின் தோற்ற விகிதத்திற்குக் கட்டுப்படுத்த Shift + மவுஸால் அளவை மாற்றவும்
15° சுழற்சி அளவுகளில் மட்டும் அதிகரிக்குமாறு கட்டுப்படுத்த Shift + மவுஸால் சுழற்றவும்

விளக்கக்காட்சி ஸ்கிரீனைப் பகிர்தல்

ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த Esc
அடுத்ததற்குச் செல்ல வலது அம்புக்குறி
முந்தையதற்குச் செல்ல இடது அம்புக்குறி
குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல (7ஐ அழுத்தி Enter பட்டனை அழுத்தினால் 7வது ஸ்லைடிற்குச் செல்லும்) எண்ணை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்
முதல் ஸ்லைடு Home
கடைசி ஸ்லைடு End
பேச்சாளர் குறிப்புகளைத் திறக்க s
பார்வையாளர் கருவிகளைத் திறக்க a
லேசர் பாயிண்டரை இயக்க/முடக்க l
அச்சிட Ctrl + p
வசனங்களை இயக்க/முடக்க (ஆங்கிலம் மட்டும்) Ctrl + Shift + c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க F11
காலியான கருப்பு ஸ்லைடைக் காட்ட b அல்லது .
காலியான கருப்பு ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
காலியான வெள்ளை ஸ்லைடைக் காட்ட அல்லது ,
காலியான வெள்ளை ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்

வீடியோ பிளேயர்

பிளே செய்ய/இடைநிறுத்த k
10 வினாடிகள் பின்னோக்கிச் செல்ல u
10 வினாடிகள் முன்னோக்கிச் செல்ல o
முந்தைய ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + ,
அடுத்த ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + .
பிளேபேக் வீதத்தைக் குறைக்க Ctrl + Shift + ,
பிளேபேக் வீதத்தை அதிகரிக்க Ctrl + Shift + .
வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல (Shift+7 அழுத்தினால் வீடியோவில் 70% முன்னோக்கிச் செல்லும்) Shift + 0..9
வசனங்களைக் காட்ட/மறைக்க c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க f
ஒலியெழுப்ப/ஒலியடக்க m

ஸ்கிரீன் ரீடர் வசதி

தேர்ந்தெடுத்ததைப் படித்துக் காட்ட Ctrl + Alt + x
ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்க
Google Slidesஸில் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக
Ctrl + Alt + z
Alt + Shift + ~
பிரெய்ல் வசதியை இயக்க Ctrl + Alt + h
கர்சரின் இடத்திலிருந்து படித்துக் காட்ட Ctrl + Alt + r
கர்சர் இருக்கும் இடத்தில் உள்ள வடிவமைப்பைக் கூற Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு a அழுத்திவிட்டு f அழுத்தவும்
Mac ஷார்ட்கட்கள்

பொதுவான செயல்கள்

புதிய ஸ்லைடு Ctrl + m
ஸ்லைடை நகலெடுக்க ⌘ + d
செயல்தவிர்க்க ⌘ + z
மீண்டும்செய்ய ⌘ + y
⌘ + Shift + z
நகலெடுக்க ⌘ + c
வெட்ட ⌘ + x
ஒட்ட ⌘ + v
தேர்ந்தெடுத்த வாா்த்தை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை நகலெடுக்க ⌘ + Option + c
தேர்ந்தெடுத்த வாா்த்தை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை ஒட்ட ⌘ + Option + v
இணைப்பைச் சேர்க்க/மாற்ற ⌘ + k
இணைப்பைத் திறக்க Option + Enter
நீக்க Delete
எல்லாம் தேர்ந்தெடுக்க ⌘ + a
அனைத்தையும் தேர்வுநீக்க Ctrl + ⌘ அழுத்திப் பிடித்துக்கொண்டே u அழுத்திவிட்டு a அழுத்தவும்
கண்டுபிடிக்க ⌘ + f
கண்டுபிடித்து மாற்ற ⌘ + Shift + h
மீண்டும் கண்டுபிடிக்க ⌘ + g
முந்தையதைக் கண்டுபிடிக்க ⌘ + Shift + g
திறக்க... ⌘ + o
அச்சிட ⌘ + p
சேமிக்க
ஒவ்வொரு மாற்றமும் தானாகவே Driveவில் சேமிக்கப்படும்
⌘ + s
பொதுவான கீபோர்டு ஷார்ட்கட்களைக் காட்ட ⌘ + /
மெனு உதவிக் கருவி (முன்பு, 'மெனுக்களில் தேடுக' என இருந்தது) Option + /
Ctrl + Option + z
Mozilla Firefox: Ctrl + ~
மெனுக்களை மறைக்க அல்லது காட்ட (சுருக்கப் பயன்முறை) Ctrl + Shift + f
ஸ்கிரீனைப் பகிரும்போது வசனங்களைக் காட்ட ⌘ + Shift + c
மாற்று வார்த்தைகள் ⌘ + Option + y

படச்சுருள் செயல்பாடுகள்

முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறி
முதல் ஸ்லைடுக்குச் செல்ல Fn + இடது அம்புக்குறி
கடைசி ஸ்லைடுக்குச் செல்ல Fn + வலது அம்புக்குறி
ஸ்லைடை மேலே நகர்த்த ⌘ + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கீழே நகர்த்த ⌘ + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைத் தொடக்கத்திற்கு நகர்த்த ⌘ + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கடைசிக்கு நகர்த்த ⌘ + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முந்தைய ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முதல் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + Fn + இடது அம்புக்குறி
கடைசி ஸ்லைடைத் தேர்ந்தெடுக்க Shift + Fn + வலது அம்புக்குறி

வழிசெலுத்தல்

பெரிதாக்க ⌘ + +
சிறிதாக்க ⌘ + -
100% பெரிதாக்க ⌘ + 0
படச்சுருளுக்குச் செல்ல ⌘ + Option + Shift + f
கேன்வாஸ் பகுதிக்குச் செல்ல ⌘ + Option + Shift + c
பேச்சாளர் குறிப்புகள் பேனலைத் திறக்க ⌘ + Option + Shift + s
விளக்கக்காட்சியை HTML பக்கமாகக் காட்ட ⌘ + Option + Shift + p
அனிமேஷன்கள் பேனலைத் திறக்க ⌘ + Option + Shift + b
அனிமேஷன் மாதிரிக்காட்சியில் தொடர்ந்து இருக்க Enter
கண்டறிதல் கருவியைத் திறக்க ⌘ + Option + Shift + i
தேர்ந்தெடுத்த வார்த்தைக்கு கண்டறிதல் கருவியில் விளக்கத்தைக் காட்ட ⌘ + Shift + y
பக்கவாட்டு பேனலுக்குச் செல்ல ⌘ + Option + .
⌘ + Option + ,
இதுவரையான மாற்றங்கள் பேனலைத் திறக்க ⌘ + Option + Shift + h
கலத்தின் பார்டரைத் தேர்ந்தெடுக்க (அட்டவணைகளுக்கு) Ctrl + ⌘ பிடித்துக்கொண்டு e அழுத்தி, பிறகு p அழுத்தவும்
தேர்ந்தெடுத்த வீடியோவைப் பிளே செய்ய Enter
ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிர ⌘ + Enter
ஸ்லைடுகளைத் தொடக்கத்தில் இருந்து தொகுத்து வழங்க ⌘ + Shift + Enter
தற்போதைய பயன்முறையில் இருந்து வெளியேற Esc

மெனுக்கள்

சூழல் மெனு

⌘ + Shift + \
Shift + F10

ஃபைல் மெனு Ctrl + Option + f
திருத்து மெனு Ctrl + Option + e
காட்சி மெனு Ctrl + Option + v
செருகு மெனு Ctrl + Option + i
ஸ்லைடு மெனு Ctrl + Option + s
வடிவமைப்பு மெனு Ctrl + Option + o
வரிசைப்படுத்தல் மெனு Ctrl + Option + r
கருவிகள் மெனு Ctrl + Option + t
உதவி மெனு Ctrl + Option + h
உள்ளீட்டுக் கருவிகள் மெனு
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விளக்கக்காட்சிகளில் இருக்கும்)
⌘ + Option + Shift + k
உள்ளீட்டுக் கட்டுப்பாடுகளை மாற்ற
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விளக்கக்காட்சிகளில் இருக்கும்)
⌘ + Shift + k

கருத்துகள்

கருத்தைச் சேர்க்க ⌘ + Option + m
தற்போதைய கருத்திற்குச் செல்ல Ctrl + Enter விசைகளைப் பிடித்துக்கொள்ளவும்
விளக்கக்காட்சியில் அடுத்த கருத்துக்குச் செல்ல Ctrl + ⌘ பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு n அழுத்திவிட்டு c அழுத்தவும்
விளக்கக்காட்சியில் முந்தைய கருத்துக்குச் செல்ல Ctrl + ⌘ பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு p அழுத்திவிட்டு c அழுத்தவும்
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது அடுத்த கருத்துக்குச் செல்ல j
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது முந்தைய கருத்துக்குச் செல்ல k
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது கருத்துக்குப் பதிலளிக்க r
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது கருத்தைத் தீர்க்க e
கருத்து உரையாடலின் தொடரிழையைத் திறக்க ⌘ + Option + Shift + a

தேர்ந்தெடுத்த கருத்துகளில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

தற்போதைய கருத்திற்குப் பதிலளிக்க R
அடுத்த கருத்திற்குச் செல்ல J
முந்தைய கருத்திற்குச் செல்ல K
தற்போதைய கருத்தைத் தீர்க்க E
தற்போதைய கருத்தில் இருந்து வெளியேற U
கருத்தை மறைக்க ⌘ + Alt + Shift + n

வார்த்தை

தடிமனாக்க ⌘ + b
சாய்வாக்க ⌘ + i
அடிக்கோடிட ⌘ + u
சப்ஸ்கிரிப்ட் ⌘ + ,
சூப்பர்ஸ்கிரிப்ட் ⌘ + .
எழுத்துகள் மீது கோடிட ⌘ + Shift + x
வடிவமைப்பை அழிக்க ⌘ + \ (பின்சாய்வுக்கோடு)
எழுத்து வடிவ அளவை அதிகரிக்க ⌘ + Shift + >
எழுத்து வடிவ அளவைக் குறைக்க ⌘ + Shift + <
இடதுபுறம் சீரமைக்க ⌘ + Shift + l
வலதுபுறமாகச் சீரமைக்க ⌘ + Shift + r
மையத்தில் சீரமைக்க ⌘ + Shift + e
ஓரச்சீரமைக்க ⌘ + Shift + j
மேலே உள்ள பத்தியைத் தேர்ந்தெடுக்க Option + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
கீழே உள்ள பத்தியைத் தேர்ந்தெடுக்க Option + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஓர இடத்தை அதிகரிக்க ⌘ + ]
ஓர இடத்தைக் குறைக்க ⌘ + [
பொட்டுக்குறியிட்ட பட்டியல் ⌘ + Shift + 8
எண்ணிடப்பட்ட பட்டியல் ⌘ + Shift + 7
பட்டியல் ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க Ctrl + ⌘ + Shift பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு e அழுத்திவிட்டு i அழுத்தவும்
தற்போதைய நிலையில் உள்ள பட்டியல் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க Ctrl + ⌘ + Shift பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு e அழுத்திவிட்டு o அழுத்தவும்
வாா்த்தை வடிவமைப்பு மாற்றப்பட்ட அடுத்த இடத்திற்குச் செல்ல Ctrl + ⌘ பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு n அழுத்திவிட்டு w அழுத்தவும்
வார்த்தை வடிவமைப்பு மாற்றப்பட்ட முந்தைய இடத்திற்குச் செல்ல Ctrl + ⌘ பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு p அழுத்திவிட்டு w அழுத்தவும்
அடுத்த எழுத்துப்பிழைக்குச் செல்ல ⌘ + '
முந்தைய எழுத்துப்பிழைக்குச் செல்ல ⌘ + ;

ஆப்ஜெக்ட்டுகளை நகர்த்துதல் & ஒழுங்கமைத்தல்

நகலெடுக்க ⌘ + d
குழுவாக்க ⌘ + Option + g
குழுவைப் பிரிக்க ⌘ + Option + Shift + g
பின்னே கொண்டு செல்ல ⌘ + கீழ்நோக்கிய அம்புக்குறி
முன்னே கொண்டு வர ⌘ + மேல்நோக்கிய அம்புக்குறி
கடைசிக்கு அனுப்ப ⌘ + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முன்னே கொண்டுவர ⌘ + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Tab
முந்தைய வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Shift + Tab
மேலே, கீழே, இடதுபுறம் அல்லது வலதுபுறம் நகர்த்த அம்புக்குறி பட்டன்கள்
ஒவ்வொரு பிக்சலாக நகர்த்த Shift + அம்புக்குறி விசைகள்
1° இடஞ்சுழியாகச் சுழற்ற Option + Shift + இடது அம்புக்குறி
1° வலஞ்சுழியாகச் சுழற்ற Option + Shift + வலது அம்புக்குறி
15° இடஞ்சுழியாகச் சுழற்ற Option + இடது அம்புக்குறி
15° வலஞ்சுழியாகச் சுழற்ற Option + வலது அம்புக்குறி
கிடைமட்டமாக அளவைப் பெரிதாக்க ⌘ + Ctrl + b
செங்குத்தாக அளவைப் பெரிதாக்க ⌘ + Ctrl + i
அளவைச் சிறிதாக்க ⌘ + Ctrl + j
அளவைப் பெரிதாக்க ⌘ + Ctrl + k
கிடைமட்டமாக அளவைச் சிறிதாக்க ⌘ + Ctrl + w
செதுக்குவதில் இருந்து வெளியேற Enter
வழிகாட்டிகளை முடக்க ⌘ + மவுஸை நகர்த்தவும்
நகலெடுக்க Option + மவுஸை நகர்த்தவும்
மையத்திலிருந்து அளவு மாற்ற Option + மவுஸால் அளவை மாற்றவும்
செங்குத்து அல்லது கிடைமட்ட நகர்வுகளைக் கட்டுப்படுத்த Shift + மவுஸை நகர்த்தவும்
ஆப்ஜெக்ட்டின் தோற்ற விகிதத்திற்குக் கட்டுப்படுத்த Shift + மவுஸால் அளவை மாற்றவும்
15° சுழற்சி அளவுகளில் மட்டும் அதிகரிக்குமாறு கட்டுப்படுத்த Shift + மவுஸால் சுழற்றவும்

விளக்கக்காட்சி ஸ்கிரீனைப் பகிர்தல்

ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த Esc
அடுத்ததற்குச் செல்ல வலது அம்புக்குறி
முந்தையதற்குச் செல்ல இடது அம்புக்குறி
குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல (7ஐ அழுத்தி Enter பட்டனை அழுத்தினால் 7வது ஸ்லைடிற்குச் செல்லும்) எண்ணை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்
முதல் ஸ்லைடு Home
கடைசி ஸ்லைடு End
பேச்சாளர் குறிப்புகளைத் திறக்க s
பார்வையாளர் கருவிகளைத் திறக்க a
லேசர் பாயிண்டரை இயக்க/முடக்க l
அச்சிட ⌘ + p
வசனங்களை இயக்க/முடக்க (ஆங்கிலம் மட்டும்) ⌘ + Shift + c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க ⌘ + Shift + f
காலியான கருப்பு ஸ்லைடைக் காட்ட அல்லது .
காலியான கருப்பு ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
காலியான வெள்ளை ஸ்லைடைக் காட்ட அல்லது ,
காலியான வெள்ளை ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்

வீடியோ பிளேயர்

பிளே செய்ய/இடைநிறுத்த k
10 வினாடிகள் பின்னோக்கிச் செல்ல u
10 வினாடிகள் முன்னோக்கிச் செல்ல o
முந்தைய ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + ,
அடுத்த ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + .
பிளேபேக் வீதத்தைக் குறைக்க ⌘ + Shift + ,
பிளேபேக் வீதத்தை அதிகரிக்க ⌘ + Shift + .
வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல (Shift+7 அழுத்தினால் வீடியோவில் 70% முன்னோக்கிச் செல்லும்) Shift + 0..9
வசனங்களைக் காட்ட/மறைக்க c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க f
ஒலியெழுப்ப/ஒலியடக்க m

ஸ்கிரீன் ரீடர் வசதி

தேர்ந்தெடுத்ததைப் படித்துக் காட்ட Ctrl + ⌘ + x
ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்க
Google Slidesஸில் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக
Option + ⌘ + z
பிரெய்ல் வசதியை இயக்க + Option + h
கர்சரின் இடத்திலிருந்து படித்துக் காட்ட Ctrl + ⌘ + r
கர்சர் இருக்கும் இடத்தில் உள்ள வடிவமைப்பைக் கூற Ctrl + ⌘ விசைகளைப் பிடித்துக் கொண்டு a அழுத்திவிட்டு f அழுத்தவும்
Chrome OS ஷார்ட்கட்கள்

பொதுவான செயல்கள்

புதிய ஸ்லைடு Ctrl + m
ஸ்லைடை நகலெடுக்க Ctrl + d
செயல்தவிர்க்க Ctrl + z
மீண்டும்செய்ய Ctrl + y
Ctrl + Shift + z
நகலெடுக்க Ctrl + c
வெட்ட Ctrl + x
ஒட்ட Ctrl + v
தேர்ந்தெடுத்த வாா்த்தை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை நகலெடுக்க Ctrl + Alt + c
தேர்ந்தெடுத்த வாா்த்தை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை ஒட்ட Ctrl + Alt + v
இணைப்பைச் சேர்க்க/மாற்ற Ctrl + k
இணைப்பைத் திறக்க Alt + Enter
Delete Backspace
எல்லாம் தேர்ந்தெடுக்க Ctrl + a
அனைத்தையும் தேர்வுநீக்க Ctrl + Alt அழுத்திப் பிடித்துக்கொண்டே u அழுத்திவிட்டு a அழுத்தவும்
கண்டுபிடிக்க Ctrl + f
கண்டுபிடித்து மாற்ற Ctrl + h
மீண்டும் கண்டுபிடிக்க Ctrl + g
முந்தையதைக் கண்டுபிடிக்க Ctrl + Shift + g
திறக்க... Ctrl + o
அச்சிட Ctrl + p
சேமிக்க
ஒவ்வொரு மாற்றமும் தானாகவே Driveவில் சேமிக்கப்படும்
Ctrl + s
பொதுவான கீபோர்டு ஷார்ட்கட்களைக் காட்ட Ctrl + /
மெனு உதவிக் கருவி (முன்பு, 'மெனுக்களில் தேடுக' என இருந்தது) Alt + /
Alt + z
மெனுக்களை மறைக்க அல்லது காட்ட (சுருக்கப் பயன்முறை) Ctrl + Shift + f
ஸ்கிரீனைப் பகிரும்போது வசனங்களைக் காட்ட Ctrl + Shift + c
மாற்று வார்த்தைகள் Ctrl + Alt + y

படச்சுருள் செயல்பாடுகள்

முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல Alt + மேல்நோக்கிய அம்புக்குறி
மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல Alt + கீழ்நோக்கிய அம்புக்குறி
கீழ்நோக்கிய அம்புக்குறி
முதல் ஸ்லைடுக்குச் செல்ல Ctrl + Alt + மேல்நோக்கிய அம்புக்குறி
கடைசி ஸ்லைடுக்குச் செல்ல Ctrl + Alt + கீழ்நோக்கிய அம்புக்குறி
முந்தைய ஸ்லைடையும் தேர்ந்தெடுக்க Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடையும் தேர்ந்தெடுக்க Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடை மேலே நகர்த்த Ctrl + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கீழே நகர்த்த Ctrl + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைத் தொடக்கத்திற்கு நகர்த்த Ctrl + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கடைசிக்கு நகர்த்த Ctrl + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி

வழிசெலுத்தல்

பெரிதாக்க Ctrl + +
சிறிதாக்க Ctrl + -
100% பெரிதாக்க Ctrl + 0
படச்சுருளுக்குச் செல்ல Ctrl + Alt + Shift + f
கேன்வாஸ் பகுதிக்குச் செல்ல Ctrl + Alt + Shift + c
பேச்சாளர் குறிப்புகள் பேனலைத் திறக்க Ctrl + Alt + Shift + s
விளக்கக்காட்சியை HTML பக்கமாகக் காட்ட Ctrl + Alt + Shift + p
அனிமேஷன்கள் பேனலைத் திறக்க Ctrl + Alt + Shift + b
அனிமேஷன் மாதிரிக்காட்சியில் தொடர்ந்து இருக்க Enter
கண்டறிதல் கருவியைத் திறக்க Ctrl + Alt + Shift + i
தேர்ந்தெடுத்த வார்த்தைக்கு கண்டறிதல் கருவியில் விளக்கத்தைக் காட்ட Ctrl + Shift + y
பக்கவாட்டு பேனலுக்குச் செல்ல Alt + Shift + .
Alt + Shift + ,
கலத்தின் பார்டரைத் தேர்ந்தெடுக்க (அட்டவணைகளுக்கு) Ctrl + Alt விசைகளைப் பிடித்துக் கொண்டு eயை அழுத்திவிட்டு pயை அழுத்தவும்
ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிர Ctrl + Search + 5
தற்போதைய பயன்முறையில் இருந்து வெளியேற Esc
சூழல் மெனு

Ctrl + Shift + x
Shift + F10

ஃபைல் மெனு Alt + f
திருத்து மெனு Alt + e
காட்சி மெனு Alt + v
செருகு மெனு Alt + i
வடிவமைப்பு மெனு Alt + o
கருவிகள் மெனு Alt + t
உதவி மெனு Alt + h
அணுகல்தன்மை மெனு
(ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டிருந்தால் இருக்கும்)
Alt + a
உள்ளீட்டுக் கருவிகள் மெனு
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விளக்கக்காட்சிகளில் இருக்கும்)
Ctrl + Alt + Shift + k
உள்ளீட்டுக் கட்டுப்பாடுகளை மாற்ற
(லத்தீன் அல்லாத மொழிகளில் உள்ள விளக்கக்காட்சிகளில் இருக்கும்)
Ctrl + Shift + k

கருத்துகள்

கருத்தைச் சேர்க்க Ctrl + Alt + m
தற்போதைய கருத்திற்குச் செல்ல Ctrl+Enter
விளக்கக்காட்சியில் அடுத்த கருத்துக்குச் செல்ல Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு n அழுத்திவிட்டு c அழுத்தவும்
விளக்கக்காட்சியில் முந்தைய கருத்துக்குச் செல்ல Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு p அழுத்திவிட்டு c அழுத்தவும்
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது அடுத்த கருத்துக்குச் செல்ல j
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது முந்தைய கருத்துக்குச் செல்ல k
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது கருத்துக்குப் பதிலளிக்க r
கருத்துப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது கருத்தைத் தீர்க்க e
கருத்து உரையாடலின் தொடரிழையைத் திறக்க Ctrl + Alt + Shift + a

தேர்ந்தெடுத்த கருத்துகளில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

தற்போதைய கருத்திற்குப் பதிலளிக்க R
அடுத்த கருத்திற்குச் செல்ல J
முந்தைய கருத்திற்குச் செல்ல K
தற்போதைய கருத்தைத் தீர்க்க E
தற்போதைய கருத்தில் இருந்து வெளியேற U
கருத்தை மறைக்க Ctrl + Alt + Shift + n

வார்த்தை

தடிமனாக்க Ctrl + b
சாய்வாக்க Ctrl + i
அடிக்கோடிட Ctrl + u
சப்ஸ்கிரிப்ட் Ctrl + ,
சூப்பர்ஸ்கிரிப்ட் Ctrl + .
எழுத்துகள் மீது கோடிட Alt + Shift + 5
வடிவமைப்பை அழிக்க Ctrl + Space
Ctrl + \
எழுத்து வடிவ அளவை அதிகரிக்க Ctrl + Shift + >
எழுத்து வடிவ அளவைக் குறைக்க Ctrl + Shift + <
வலதுபுறமாகச் சீரமைக்க Ctrl + Shift + r
மையத்தில் சீரமைக்க Ctrl + Shift + e
ஓரச்சீரமைக்க Ctrl + Shift + j
ஓர இடத்தை அதிகரிக்க Ctrl + ]
ஓர இடத்தைக் குறைக்க Ctrl + [
பொட்டுக்குறியிட்ட பட்டியல் Ctrl + Shift + 8
எண்ணிடப்பட்ட பட்டியல் Ctrl + Shift + 7
பட்டியல் ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க Ctrl + Alt + Shift பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு e அழுத்திவிட்டு i அழுத்தவும்
தற்போதைய நிலையில் உள்ள பட்டியல் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க Ctrl + Alt + Shift பட்டன்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு e அழுத்திவிட்டு o அழுத்தவும்
வாா்த்தை வடிவமைப்பு மாற்றப்பட்ட அடுத்த இடத்திற்குச் செல்ல Ctrl + Alt பிடித்துக்கொண்டு n அழுத்தி, பிறகு w அழுத்தவும்
வார்த்தை வடிவமைப்பு மாற்றப்பட்ட முந்தைய இடத்திற்குச் செல்ல Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு p அழுத்திவிட்டு w அழுத்தவும்
அடுத்த எழுத்துப்பிழைக்குச் செல்ல Ctrl + '
முந்தைய எழுத்துப்பிழைக்குச் செல்ல Ctrl + ;

ஆப்ஜெக்ட்டுகளை நகர்த்துதல் & ஒழுங்கமைத்தல்

நகலெடுக்க Ctrl + d
குழுவாக்க Ctrl + Alt + g
குழுவைப் பிரிக்க Ctrl + Alt + Shift + g
பின்னே கொண்டு செல்ல Ctrl + கீழ்நோக்கிய அம்புக்குறி
முன்னே கொண்டு வர Ctrl + மேல்நோக்கிய அம்புக்குறி
கடைசிக்கு அனுப்ப Ctrl + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முன்னே கொண்டுவர Ctrl + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Tab
முந்தைய வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Shift + Tab
மேலே, கீழே, இடதுபுறம் அல்லது வலதுபுறம் நகர்த்த அம்புக்குறி பட்டன்கள்
ஒவ்வொரு பிக்சலாக நகர்த்த Shift + அம்புக்குறி விசைகள்
1° இடஞ்சுழியாகச் சுழற்ற Alt + Shift + இடது அம்புக்குறி
1° வலஞ்சுழியாகச் சுழற்ற Alt + Shift + வலது அம்புக்குறி
15° இடஞ்சுழியாகச் சுழற்ற Alt + இடது அம்புக்குறி
15° வலஞ்சுழியாகச் சுழற்ற Alt + வலது அம்புக்குறி
கிடைமட்டமாக அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + b
செங்குத்தாக அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + i
அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + j
அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + k
செங்குத்தாக அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + q
கிடைமட்டமாக அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + w
செதுக்குவதில் இருந்து வெளியேற Enter
நகலெடுக்க Ctrl + மவுஸை நகர்த்தவும்
மையத்திலிருந்து அளவு மாற்ற Ctrl + மவுஸால் அளவை மாற்றவும்
செங்குத்து அல்லது கிடைமட்ட நகர்வுகளைக் கட்டுப்படுத்த Shift + மவுஸை நகர்த்தவும்
ஆப்ஜெக்ட்டின் தோற்ற விகிதத்திற்குக் கட்டுப்படுத்த Shift + மவுஸால் அளவை மாற்றவும்
15° சுழற்சி அளவுகளில் மட்டும் அதிகரிக்குமாறு கட்டுப்படுத்த Shift + மவுஸால் சுழற்றவும்
தேர்ந்தெடுத்தவற்றில் சேர்க்க Shift + கிளிக் செய்யவும்

விளக்கக்காட்சி ஸ்கிரீனைப் பகிர்தல்

ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த Esc
அடுத்ததற்குச் செல்ல வலது அம்புக்குறி
முந்தையதற்குச் செல்ல இடது அம்புக்குறி
குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல (7ஐ அழுத்தி Enter பட்டனை அழுத்தினால் 7வது ஸ்லைடிற்குச் செல்லும்) எண்ணை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்
முதல் ஸ்லைடு Home
கடைசி ஸ்லைடு End
பேச்சாளர் குறிப்புகளைத் திறக்க s
பார்வையாளர் கருவிகளைத் திறக்க a
லேசர் பாயிண்டரை இயக்க/முடக்க l
அச்சிட Ctrl + p
வசனங்களை இயக்க/முடக்க (ஆங்கிலம் மட்டும்) Ctrl + Shift + c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க F11
காலியான கருப்பு ஸ்லைடைக் காட்ட அல்லது .
காலியான கருப்பு ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
காலியான வெள்ளை ஸ்லைடைக் காட்ட அல்லது ,
காலியான வெள்ளை ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்

வீடியோ பிளேயர்

பிளே செய்ய/இடைநிறுத்த k
10 வினாடிகள் பின்னோக்கிச் செல்ல u
10 வினாடிகள் முன்னோக்கிச் செல்ல o
முந்தைய ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + ,
அடுத்த ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + .
பிளேபேக் வீதத்தைக் குறைக்க Ctrl + Shift + ,
பிளேபேக் வீதத்தை அதிகரிக்க Ctrl + Shift + .
வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல (Shift+7 அழுத்தினால் வீடியோவில் 70% முன்னோக்கிச் செல்லும்) Shift + 0..9
வசனங்களைக் காட்ட/மறைக்க c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க f
ஒலியெழுப்ப/ஒலியடக்க m

ஸ்கிரீன் ரீடர் வசதி

தேர்ந்தெடுத்ததைப் படித்துக் காட்ட Ctrl + Alt + x
ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்க
Google Slidesஸில் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக
Ctrl + Alt + z
Alt + Shift + ~
பிரெய்ல் வசதியை இயக்க Ctrl + Alt + h
கர்சரின் இடத்திலிருந்து படித்துக் காட்ட Ctrl + Alt + r
கர்சர் இருக்கும் இடத்தில் உள்ள வடிவமைப்பைக் கூற Ctrl + Alt பிடித்துக்கொண்டு அழுத்தி, பிறகு f அழுத்தவும்

தொடர்புடைய கட்டுரைகள் 

Docs, Sheets, Slides ஆகியவற்றுக்கான ‘மெனு உதவிக் கருவி’ குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13952296297199841898
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false