Google Slidesஸில் கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி உலாவலாம், வடிவமைக்கலாம், திருத்தலாம்.
கவனத்திற்கு: சில மொழிகள் அல்லது கீபோர்ட்டுகளில் சில ஷார்ட்கட்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்.
பொதுவான செயல்கள் |
|
---|---|
ஸ்லைடை நகலெடு | ⌘ + d |
செயல்தவிர்க்க | ⌘ + z |
மீண்டும்செய் | ⌘ + y |
நகலெடு | ⌘ + c |
வெட்ட | ⌘ + x |
ஒட்ட | ⌘ + v |
தேர்ந்தெடுத்த உரை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை நகலெடுக்க | ⌘ + Option + c |
தேர்ந்தெடுத்த உரை அல்லது வடிவத்தின் வடிவமைப்பை ஒட்ட | ⌘ + Option + v |
இணைப்பைச் செருக/திருத்த | ⌘ + k |
இணைப்பைத் திறக்க | Option + Enter |
நீக்க | Delete |
எல்லாம் தேர்ந்தெடுக்க | ⌘ + a |
அனைத்தையும் தேர்வுநீக்க | Ctrl + ⌘ பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு u பட்டனை அழுத்திவிட்டு a பட்டனை அழுத்தவும் |
படத்துண்டு தொடர்பான செயல்கள் |
|
முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல | மேல்நோக்கிய அம்புக்குறி |
அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல | கீழ்நோக்கிய அம்புக்குறி |
ஸ்லைடை மேலே நகர்த்து | ⌘ + மேல்நோக்கிய அம்புக்குறி |
ஸ்லைடைக் கீழே நகர்த்த | ⌘ + கீழ்நோக்கிய அம்புக்குறி |
ஸ்லைடை தொடக்கத்திற்கு நகர்த்த | ⌘ + Shift + மேல் அம்புக்குறி |
ஸ்லைடை கடைசிக்கு நகர்த்த | ⌘ + Shift + கீழ் அம்புக்குறி |
முந்தைய ஸ்லைடு வரை தேர்ந்தெடுக்க | Shift + மேல் அம்புக்குறி |
அடுத்த ஸ்லைடு வரை தேர்ந்தெடுக்க | Shift + கீழ் அம்புக்குறி |
உலாவுதல் |
|
படத்துண்டுப் பகுதிக்குச் செல் | ⌘ + Option + Shift + f |
கேன்வாஸ் பகுதிக்குச் செல்ல | ⌘ + Option + Shift + c |
பேச்சாளர் குறிப்புகள் பேனலைத் திறக்க | ⌘ + Option + Shift + s |
தற்போதைய பயன்முறையிலிருந்து வெளியேறு | Esc |
கருத்துகள் |
|
கருத்தைச் செருக | ⌘ + Option + m |
கருத்தை மறைக்க | ⌘ + Alt + Shift + n |
எழுத்து |
|
தடிமனாக்க | ⌘ + b |
சாய்வாக்க | ⌘ + i |
அடிக்கோடிட | ⌘ + u |
சப்ஸ்கிரிப்ட் | ⌘ + , |
சூப்பர்ஸ்கிரிப்ட் | ⌘ + . |
அடித்தம் | Option + Shift + 5 |
வடிவமைப்பை அழி | ⌘ + \ (பின்சாய்வுக்கோடு) |
எழுத்து வடிவ அளவை அதிகரிக்க | ⌘ + Shift + > |
எழுத்து வடிவ அளவைக் குறைக்க | ⌘ + Shift + < |
இடதுபுறம் சீரமைக்க | ⌘ + Shift + l |
வலதுபுறம் சீரமைக்க | ⌘ + Shift + r |
மையத்தில் சீரமைக்க | ⌘ + Shift + e |
ஓரச்சீரமைக்க | ⌘ + Shift + j |
மேலே உள்ள பத்தியைத் தேர்ந்தெடுக்க | Option + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி |
கீழே உள்ள பத்தியைத் தேர்ந்தெடுக்க | Option + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி |
ஓர இடத்தை அதிகரிக்க | ⌘ + ] |
ஓர இடத்தைக் குறைக்க | ⌘ + [ |
பொட்டுக்குறியிட்ட பட்டியல் | ⌘ + Shift + 8 |
எண்ணிடப்பட்ட பட்டியல் | ⌘ + Shift + 7 |
பட்டியல் உருப்படியைத் தேர்ந்தெடுக்க | Ctrl + ⌘ + Shift விசைகளைப் பிடித்துக்கொண்டு e விசையை அழுத்தி பிறகு i விசையை அழுத்தவும் |
தற்போதைய நிலையில் உள்ள பட்டியல் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க | Ctrl + ⌘ + Shift பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு e பட்டனை அழுத்திவிட்டு o பட்டனை அழுத்தவும் |
உரை வடிவமைப்பு மாற்றப்பட்ட அடுத்த இடத்திற்குச் செல்ல | Ctrl + ⌘ விசைகளைப் பிடித்துக் கொண்டு nனை அழுத்திவிட்டு wவை அழுத்தவும் |
உரை வடிவமைப்பு மாற்றப்பட்ட முந்தைய இடத்திற்குச் செல்ல | Ctrl + ⌘ விசைகளைப் பிடித்துக் கொண்டு, pஐ அழுத்தி, பிறகு wஐ அழுத்தவும் |
பொருட்களை நகர்த்தி அடுக்குதல் |
|
நகலெடுக்க | ⌘ + d |
குழுவாக்க | ⌘ + Option + g |
குழுவைப் பிரி | ⌘ +Option + Shift + g |
பின்னே கொண்டு செல் | ⌘ + கீழ்நோக்கிய அம்புக்குறி |
முன்னே கொண்டு வர | ⌘ + மேல்நோக்கிய அம்புக்குறி |
கடைசிக்கு அனுப்ப | ⌘ + Shift + கீழ் அம்புக்குறி |
முதலில் வைக்க | ⌘ + Shift + மேல் அம்புக்குறி |
அடுத்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்க | Tab |
முந்தைய வடிவத்தைத் தேர்ந்தெடுக்க | Shift + Tab |
மேலே, கீழே, இடதுபுறம் அல்லது வலதுபுறம் தள்ள | அம்புக்குறி விசைகள் |
ஒரு நேரத்தில் ஒரு பிக்சலை நட்ஜ் செய்ய | Shift + அம்புக்குறி விசைகள் |
1° இடஞ்சுழியாகச் சுழற்ற | Option + Shift + இடது அம்புக்குறி |
1° வலஞ்சுழியாகச் சுழற்ற | Option + Shift + வலது அம்புக்குறி |
15° இடஞ்சுழியாகச் சுழற்ற | Option + இடது அம்புக்குறி |
15° வலஞ்சுழியாகச் சுழற்ற | Option + வலது அம்புக்குறி |
கிடைமட்டமாக அளவைப் பெரிதாக்க | ⌘ + Ctrl + b |
செங்குத்தாக அளவைப் பெரிதாக்க | ⌘ + Ctrl + i |
அளவைச் சிறிதாக்க | ⌘ + Ctrl + j |
அளவைப் பெரிதாக்க | ⌘ + Ctrl + k |
செங்குத்தாக அளவைச் சிறிதாக்கு | ⌘ + Ctrl + q |
கிடைமட்டமாக அளவைச் சிறிதாக்கு | ⌘ + Ctrl + w |
ஸ்கிரீன் ரீடர் ஆதரவு |
|
கர்சர் இருக்கும் இடத்தில் உள்ள வடிவமைப்பைக் கூற | Ctrl + ⌘ பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு a பட்டனை அழுத்திவிட்டு f பட்டனை அழுத்தவும் |