Google Slides: கீபோர்ட் ஷார்ட்கட்கள்

Google Slidesஸில் கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி உலாவலாம், வடிவமைக்கலாம், திருத்தலாம்.

கவனத்திற்கு: சில மொழிகள் அல்லது கீபோர்ட்டுகளில் சில ஷார்ட்கட்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்.

Android ஷார்ட்கட்கள்

சில ஷார்ட்கட்கள் Androidன் சமீபத்திய பதிப்பில் மட்டுமே வேலை செய்யும்.

பொதுவான செயல்கள்

புதிய ஸ்லைடு Ctrl + m
ஸ்லைடை நகலெடுக்க Ctrl + d
செயல்தவிர்க்க Ctrl + z
மீண்டும்செய்ய Ctrl + y
Ctrl + Shift + z
நகலெடுக்க Ctrl + c
வெட்ட Ctrl + x
ஒட்ட Ctrl + v
இணைப்பைத் திறக்க Alt + Enter
நீக்க Delete
எல்லாம் தேர்ந்தெடுக்க Ctrl + a
அனைத்தையும் தேர்வுநீக்க Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு u பட்டனை அழுத்திவிட்டு a பட்டனை அழுத்தவும்
இணைப்பைச் சேர்க்க Ctrl + k
கருத்தைச் சேர்க்க Alt + Ctrl + m
கண்டுபிடிக்க Ctrl + f
பொதுவான கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பார்க்க Ctrl + /

படத்துண்டு தொடர்பான செயல்கள்

முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல Alt + மேல்நோக்கிய அம்புக்குறி
மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல Alt + கீழ் அம்புக்குறி
கீழ் அம்புக்குறி
முந்தைய ஸ்லைடையும் தேர்ந்தெடுக்க Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த ஸ்லைடையும் தேர்ந்தெடுக்க Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடை மேலே நகர்த்த Ctrl + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கீழே நகர்த்த Ctrl + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைத் தொடக்கத்திற்கு நகர்த்த Ctrl + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
ஸ்லைடைக் கடைசிக்கு நகர்த்த Ctrl + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி

உலாவுதல்

படச்சுருளுக்குச் செல்ல Ctrl + Alt + Shift + f
கேன்வாஸ் பகுதிக்குச் செல்ல Ctrl + Alt + Shift + c
பேச்சாளர் குறிப்புகள் பேனலைத் திறக்க Ctrl + Alt + Shift + s
தற்போதைய ஸ்லைடில் இருந்து ஸ்கிரீனைப் பகிர (சாதனம்) Ctrl + Alt + p
ஆரம்பத்தில் இருந்து ஸ்கிரீனைப் பகிர (சாதனம்) Ctrl + Alt + Shift + p
தற்போதைய ஸ்லைடில் இருந்து ஸ்கிரீனைப் பகிர (மீட்டிங்) Ctrl + Alt + h
ஆரம்பத்தில் இருந்து ஸ்கிரீனைப் பகிர (மீட்டிங்) Ctrl + Alt + Shift + h
தற்போதைய பயன்முறையில் இருந்து வெளியேற Esc

கருத்துகள் & அடிக்குறிப்புகள்

விளக்கக்காட்சியில் அடுத்த கருத்துக்குச் செல்ல Ctrl + Alt பட்டன்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு n பட்டனை அழுத்திவிட்டு c பட்டனை அழுத்தவும்

வார்த்தை வடிவமைப்பு

தடிமனாக்க Ctrl + b
சாய்வாக்க Ctrl + i
அடிக்கோடிட Ctrl + u
சப்ஸ்கிரிப்ட் Ctrl + ,
சூப்பர்ஸ்கிரிப்ட் Ctrl + .
எழுத்துகள் மீது கோடிட Alt + Shift + 5
வடிவமைப்பை அழிக்க Ctrl + \
Ctrl + Space
எழுத்து வடிவ அளவை அதிகரிக்க Ctrl + Shift + >
எழுத்து வடிவ அளவைக் குறைக்க Ctrl + Shift + <
இடதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + l
வலதுபுறம் சீரமைக்க Ctrl + Shift + r
மையத்தில் சீரமைக்க Ctrl + Shift + e
ஓரச்சீரமைக்க Ctrl + Shift + j
ஓர இடத்தை அதிகரிக்க Ctrl + ]
ஓர இடத்தைக் குறைக்க Ctrl + [
பத்தியைக் கீழே நகர்த்த Alt + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
பத்தியை மேலே நகர்த்த Alt + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
பொட்டுக்குறியிட்ட பட்டியல் Ctrl + Shift + 8
எண்ணிடப்பட்ட பட்டியல் Ctrl + Shift + 7

விளக்கக்காட்சியைத் தொகுத்து வழங்குதல்

அடுத்ததற்குச் செல்ல வலது அம்புக்குறி
முந்தையதற்குச் செல்ல இடது அம்புக்குறி
குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல ஸ்லைடின் எண்ணை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்
லேசர் பாயிண்டரை இயக்க/முடக்க l
காலியான கருப்பு ஸ்லைடைக் காட்ட b அல்லது .
காலியான கருப்பு ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
காலியான வெள்ளை ஸ்லைடைக் காட்ட w அல்லது ,
காலியான வெள்ளை ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதோ ஒரு விசையை அழுத்தவும்

வீடியோ பிளேயர்

இயக்கு/இடைநிறுத்து இடையே மாற k
10 வினாடிகள் பின்னோக்கிச் செல்ல u
10 வினாடிகள் முன்னோக்கிச் செல்ல o
முந்தைய ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + ,
அடுத்த ஃபிரேம் (இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது) Shift + .

வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல

எடுத்துக்காட்டு: 70% முன்னோக்கிச் செல்ல Shift+7 பட்டன்களை அழுத்தவும்

Shift + 0-9

வசனங்களைக் காட்ட/மறைக்க c

ஆப்ஜெக்ட்டுகளை நகர்த்தி அடுக்குதல்

நகலெடுக்க Ctrl + d
குழுவாக்க Alt + Ctrl + g
குழுவைப் பிரிக்க Shift + Alt + Ctrl + g
பின்னே கொண்டு செல்ல Ctrl + கீழ்நோக்கிய அம்புக்குறி
முன்னே கொண்டு வர Ctrl + மேல்நோக்கிய அம்புக்குறி
கடைசிக்கு அனுப்ப Ctrl + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
முதலில் வைக்க Ctrl + Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
அடுத்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Tab
முந்தைய வடிவத்தைத் தேர்ந்தெடுக்க Shift + Tab
மேலே, கீழே, இடதுபுறம் அல்லது வலதுபுறம் நகர்த்த அம்புக்குறி பட்டன்கள்
ஒவ்வொரு பிக்சலாக நகர்த்த Shift + அம்புக்குறி விசைகள்
1° இடஞ்சுழியாகச் சுழற்ற Alt + Shift + இடது அம்புக்குறி
1° வலஞ்சுழியாகச் சுழற்ற Alt + Shift + வலது அம்புக்குறி
15° இடஞ்சுழியாகச் சுழற்ற Alt + இடது அம்புக்குறி
15° வலஞ்சுழியாகச் சுழற்ற Alt + வலது அம்புக்குறி
கிடைமட்டமாக அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + b
செங்குத்தாக அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + i
அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + j
அளவைப் பெரிதாக்க Ctrl + Alt + k
கிடைமட்டமாக அளவைச் சிறிதாக்க Ctrl + Alt + w

கவனத்திற்கு: சில மொழிகள் அல்லது கீபோர்டுகளில் சில ஷார்ட்கட்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14608376520251779748
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false