பத்திகள் & எழுத்துருக்களின் தோற்றத்தை மாற்ற


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

இவற்றைச் செய்ய ஆவணத்தின் மேலே உள்ள கருவிப்பட்டியைப் பயன்படுத்தலாம்:

  • உரை மற்றும் பத்தி இடைவெளியைத் திருத்த, வடிவமைக்க
  • எழுத்துரு மற்றும் பின்னணி வண்ணத்தை மாற்ற
  • உரையைத் தடிமனாக்க, சாய்வாக்க, அடிக்கோடிட, அடித்தம் செய்ய

பத்திகளை வடிவமைத்தல்

பத்தி இடைவெளிகளை மாற்ற
  1. iPhone/iPadல் Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. ஆவணத்தில் நீங்கள் திருத்த விரும்பும் இடத்தை இரண்டு முறை தட்டவும். மேலும் உரையைத் தேர்ந்தெடுக்க நீல வண்ண மார்க்கர்களை நகர்த்தவும்.
  4. வடிவமை வடிவமைப்பு என்பதைத் தட்டி அதன் பிறகுபத்தி என்பதைத் தட்டவும்.
  5. "வரி இடைவெளி"க்கு அடுத்து, பத்தியில் வரிகளுக்கு இடையில் நீங்கள் விரும்பும் அளவு இடைவெளியைத் தேர்ந்தெடுக்க அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
பத்தி சீரமைப்பை மாற்ற
  1. iPhone/iPadல் Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. ஆவணத்தில் நீங்கள் திருத்த விரும்பும் இடத்தை இரண்டு முறை தட்டவும். மேலும் உரையைத் தேர்ந்தெடுக்க நீல வண்ண மார்க்கர்களை நகர்த்தவும்.
  4. வடிவமை வடிவமைப்பு என்பதைத் தட்டி அதன் பிறகுபத்தி என்பதைத் தட்டவும்.
  5. சீரமை விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

எழுத்துருக்களை வடிவமைத்தல்

உரைய தடிமனாக, சாய்வாக அல்லது அடிக்கோடிடு
  1. iPhone/iPadல் Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. ஆவணத்தில் நீங்கள் திருத்த விரும்பும் இடத்தை இரண்டு முறை தட்டவும். மேலும் உரையைத் தேர்ந்தெடுக்க நீல வண்ண மார்க்கர்களை நகர்த்தவும்.
  4. வடிவமை விருப்பத்தைத் தட்டவும்.
எழுத்துரு நடை, அளவு அல்லது வண்ணத்தை மாற்ற
  1. iPhone/iPadல் Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. ஆவணத்தில் நீங்கள் திருத்த விரும்பும் இடத்தை இரண்டு முறை தட்டவும். மேலும் உரையைத் தேர்ந்தெடுக்க நீல வண்ண மார்க்கர்களை நகர்த்தவும்.
  4. வடிவமை வடிவமைப்பு என்பதைத் தட்டி அதன் பிறகுஉரை என்பதைத் தட்டவும்.
  5. உங்கள் எழுத்துருவை வடிவமைக்க, மெனுவில், நடை, எழுத்துரு, அளவு, உரை வண்ணம், அல்லது தனிப்படுத்தல் வண்ணம் என்பதைத் தட்டவும்.

 

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7934612786073985784
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false