டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி ஃபைலை உருவாக்குதல்

சுயவிவரங்கள், பட்ஜெட்டுகள் போன்ற Google உருவாக்கிய டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தலாம், படிவங்களை வரிசைப்படுத்தலாம்.

சில டெம்ப்ளேட் அம்சங்கள் பணி அல்லது பள்ளிக்கான கணக்குகளில் மட்டும் கிடைக்கும், நீங்கள் தற்போது அந்தக் கணக்கில் உள்நுழையவில்லை. உங்கள் பணி மற்றும் பள்ளிக் கணக்கில் உள்நுழைய இங்கே கிளிக் செய்யவும்.

Google டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் iPhone/iPadடில் Google Docs, Sheets Slides அல்லது Sites ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழ் மூலையில் உள்ள புதிது புதியவை என்பதைத் தட்டவும்.
  3. டெம்ப்ளேட்டைத் தேர்வுசெய் என்பதைத் தட்டவும்.
  4. பயன்படுத்த வேண்டிய டெம்ப்ளேட்டைத் தட்டவும்.

Google Formsஸுக்கான டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்த, கம்ப்யூட்டரில் forms.google.comமிற்குச் செல்லவும்.

உங்களுக்கென பிரத்தியேகமான டெம்ப்ளேட்டை உருவாக்குதல்

  • டெம்ப்ளேட்களை உருவாக்கப் பணி அல்லது பள்ளிக்கான Google கணக்கும் கம்ப்யூட்டரும் தேவை.
  • வெளியேறிய பிறகு நீங்கள் டெம்ப்ளேட்களை உருவாக்க முடியாது ஆனால் கோப்பினை நகலெடுக்க முடியும்.

உங்கள் iPhone அல்லது iPadடில் எப்படி கோப்பினை நகலெடுப்பது என்பது குறித்து அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
116279123976975268
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false