டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி ஃபைலை உருவாக்குதல்

சுயவிவரங்கள், பட்ஜெட்டுகள் போன்ற Google உருவாக்கிய டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தலாம், படிவங்களை வரிசைப்படுத்தலாம்.

சில டெம்ப்ளேட் அம்சங்கள் பணி அல்லது பள்ளிக்கான கணக்குகளில் மட்டும் கிடைக்கும், நீங்கள் தற்போது அந்தக் கணக்கில் உள்நுழையவில்லை. உங்கள் பணி மற்றும் பள்ளிக் கணக்கில் உள்நுழைய இங்கே கிளிக் செய்யவும்.

Google டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets, Slides அல்லது Formsஸிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுற மூலையில் உள்ள டெம்ப்ளேட் கேலரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் பயன்படுத்த வேண்டிய டெம்ப்ளேட்டைக் கிளிக் செய்யவும்.
  4. டெம்ப்ளேட்டின் நகல் திறக்கும்.

டெம்ப்ளேட்டுகள் கிடைக்கும் மொழிகள்

  • கேட்டலன்
  • சீனம்
  • டேனிஷ்
  • டச்சு
  • ஆங்கிலம்
  • ஃபிலிப்பினோ
  • ஃபிரெஞ்ச்
  • ஜெர்மன்
  • இந்தி
  • இந்தோனேஷியன்
  • இத்தாலியன்
  • ஜாப்பனீஸ்
  • கொரியன்
  • போலிஷ்
  • போர்ச்சுகீஸ்
  • ரஷ்யன்
  • ஸ்பானிஷ்
  • ஸ்வீடிஷ்
  • தாய்
  • டர்கிஷ்
  • உக்ரனியன்
  • வியட்நாமீஸ்
சில டெம்ப்ளேட் அம்சங்கள் பணி அல்லது பள்ளிக்கான கணக்குகளில் மட்டும் கிடைக்கும், நீங்கள் அந்தக் கணக்கில் உள்நுழையவில்லை. ​

உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets, Slides அல்லது Formsஸைத் திறக்கவும்.

  1. நகலெடுக்க வேண்டிய ஃபைலைத் திறக்கவும்.
  2. மெனுவில் ஃபைல் அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெயரை உள்ளிட்டு கோப்பினைச் சேமிப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்யவும்.
    • உங்கள் புதிய ஃபைலில் ஏதேனும் கருத்துகளை நகலெடுப்பதற்கு, கருத்துகளையும் பரிந்துரைகளையும் நகலெடு என்பதையோ கருத்துகளை நகலெடு என்பதையோ கிளிக் செய்யவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

பணி அல்லது பள்ளிக்கான Google கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் (@gmail.comமில் முடியக்கூடாது) இங்கே உள்நுழைக.

டெம்ப்ளேட்களைக் காட்டுதல் அல்லது மறைத்தல்

  1. Google Docs, Sheets Slides Forms, அல்லது Sitesஸைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'மெனு' மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சமீபத்திய டெம்ப்ளேட்களை முகப்புத் திரையில் காட்டு என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14279861021055892080
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false