வரைவு மின்னஞ்சல்களுக்கு Google Docsஸைப் பயன்படுத்துதல்

கம்ப்யூட்டரில் Google Docsஸைப் பயன்படுத்தி மின்னஞ்சல் வரைவை உருவாக்கலாம், அத்துடன் Gmailலில் அதன் மாதிரிக்காட்சியையும் பார்க்கலாம்.

Google Docsஸில் மின்னஞ்சல் வரைவுகளைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள செருகு and then பில்டிங் பிளாக்ஸ் and then மின்னஞ்சல் வரைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஆவணத்தில் "@மின்னஞ்சல்" என டைப் செய்து Enter பட்டனை அழுத்தியும் இதைச் செய்யலாம்.
  3. "பெறுநர்" புலத்தில் பெறுநர்களைச் சேர்க்க, "@" என டைப் செய்து தொடர்புகளைத் தேடலாம் அல்லது மின்னஞ்சல் முகவரிகளை டைப் செய்யலாம்.
  4. மின்னஞ்சலுக்கான தலைப்பைச் சேர்க்கலாம், உள்ளடக்கத்தை எழுதலாம், வரைவை வடிவமைக்கலாம்.

Gmailலில் மின்னஞ்சல் வரைவின் மாதிரிக்காட்சியைப் பார்த்தல் மற்றும் அனுப்புதல்

  1. மின்னஞ்சல் வரைவின் மேல் இடதுபுறத்தில் உள்ள ‘Gmailலில் மாதிரிக்காட்சியைக் காட்டு’ Preview in Gmail என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அதன்பிறகு பாப்-அப் ஆகும் Gmail சாளரத்தின் மூலம் மின்னஞ்சலில் கூடுதல் மாற்றங்களைச் செய்யலாம்.
  3. மின்னஞ்சலைத் தயார் செய்ததும், அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • முக்கியம்: நீங்கள் உள்நுழைந்துள்ள கணக்கில் இருந்து மின்னஞ்சல் வரைவு அனுப்பப்படும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2571928940574608123
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false