Google Chatடில் டார்க் தீமினைப் பயன்படுத்துதல்

Google Chatடில் உள்ள உரையாடல்களை எளிதாகப் பார்க்க, பின்புலத் தீமினை நீங்கள் மாற்றலாம்.

டார்க் பயன்முறையை இயக்குதல்

முக்கியம்:

  • iOS 13 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே டார்க் பயன்முறை கிடைக்கிறது.
  • சாதன அமைப்புகளை மாற்றும்போது, உங்கள் iPhone அல்லது iPadல் உள்ள ஆப்ஸ் அனைத்தும் பின்புலத் தீமிற்கு ஏற்றவாறு மாறும்.
  1. iPhone அல்லது iPadல் டார்க் பயன்முறையை இயக்கவும்.
  2. Google Chatடை  திறக்கவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6108370129072590813
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false