Google Chatடில் டார்க் தீமினைப் பயன்படுத்துதல்

Google Chatடில் உள்ள உரையாடல்களை எளிதாகப் பார்க்க, பின்புலத் தீமினை நீங்கள் மாற்றலாம்.

டார்க் தீமினை இயக்குதல்

கவனத்திற்கு: உங்கள் உலாவியில், Gmailலை டார்க் தீமிற்கு மாற்றினாலும் தொடர்ந்து லைட் பின்புலத்தையே Chat பயன்படுத்தும். Gmailலில் உள்ள Chat குறித்து மேலும் அறிக.

  1. கம்ப்யூட்டரில் Google Chatடைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  3. "தோற்றம்" என்பதற்குக் கீழேயுள்ள டார்க் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2818365562213406552
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false