Google Chatடில் டார்க் தீமினைப் பயன்படுத்துதல்

Google Chatடில் உள்ள உரையாடல்களை எளிதாகப் பார்க்க, பின்புலத் தீமினை நீங்கள் மாற்றலாம்.

டார்க் தீமினை இயக்குதல்

கவனத்திற்கு: Android 10 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே Chatடுக்கான டார்க் பயன்முறை கிடைக்கிறது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Chatடை திறக்கவும்.
  2. மெனு ஐகானை Menu தட்டி அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு தீம் என்பதைத் தட்டவும்.
  3. டார்க் என்பதைத் தட்டவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4952451201697155538
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false