Gmailலுக்கு மெசேஜை முன்னனுப்புதல்

Google Chatடில் இருந்து Gmail இன்பாக்ஸுக்கு மெசேஜை முன்னனுப்பலாம். உரையாடல் மெசேஜ் தொடரில் உள்ள கடைசி 4 மெசேஜ்கள் அந்த மின்னஞ்சலில் இருக்கும். இதுவரையான உரையாடல்கள் அம்சத்தை அதன் பிறகு முடக்கினாலும் மெசேஜ்கள் உங்கள் இன்பாக்ஸில் இருக்கும்.

மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில் காட்டப்பட 2 நிமிடங்கள் வரை ஆகலாம்.

  1. மெசேஜின் மீது கர்சரை வைத்து, இன்பாக்ஸுக்கு முன்னனுப்பு  என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. முன்னனுப்பப்பட்ட மெசேஜ்களைப் பார்க்க உங்கள் Gmail இன்பாக்ஸுக்குச் செல்லவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
155081227309779782
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false